உடல் எடையை ஈஸியாக குறைக்கும் சில டிப்ஸ்.. டயட் இருப்பவர்கள் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பு பெரும் பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது.
டயட் இருப்போம், உடற்பயிற்சிகள் செய்வோம் ஆனால் எடை குறையாமல் அதே எடையில் இருக்கும்.
இதற்கான முக்கிய காரணம், நாம் என்ன தான் எடையை குறைக்க வேண்டும் என முயற்சிகள் செய்தாலும் நம் வாழ்க்கை முறையில் விடும் சிறு தவறுகள் கூட அனைத்தையும் இல்லாமலாக்கி விடும்.
அந்த வகையில் ஆரோக்கியமற்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுதல், முறையற்ற தூக்கம், சரியான டயட் பிளான் இன்மை, மனநிலையில் ஏற்படும் அழுத்தங்கள் இப்படியான தவறுகளால் எடையை குறைக்காமல் அதே அளவில் வைத்து கொள்ளும்.
இது போன்ற தவறுகளை ஏன் செய்யக் கூடாது? இதனால் பின்விளைவுகள் தான் என்ன? என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |