அந்த 4 விட்டமின்களை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?
நாம் சரியான உணவுகளை சாப்பிடவில்லை என்றால் உடலில் பல பிரச்சினைகள் வந்து சேரும். இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களும், பெண்களும் தங்களுடைய உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். ஆண்கள் 30 வயதை அடைந்த பிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
புரத உணவுகள்
ஆண்கள் நிறைய புரத உணவுகளை சாப்பிட வேண்டும். வைட்டமின், தாதுக்கள் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் தாம்பத்தியத்தில் ஆரோக்கியம் இருக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு கிடைக்கும். அஸ்வகந்தா, பிராமி மற்றும் முருங்கை வகை மூலிகை சாறுகள் பல பயன்களை கொடுக்கும்.
மூலிகைகள் :
ஆண்கள் தான் ஆரோக்கியமாக வாழ இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை பயன்படுத்தினால் நன்மை தரும். உடல் நலத்தில் அக்கறை செலுத்தவில்லையென்றால், உடலில் பல நோய்கள் ஏற்பட்டு மன அழுத்தத்தை அதிகரித்துவிடும். முருங்கை இலை தசை ஆற்றலை அதிகரிக்க உதவி செய்கிறது.
அஸ்வகந்தா மூலிகை ஆண்களின் உடலுக்கு நல்ல ஆற்றலையும் ஆரோக்கியத்தை தரும். பிராமி மூலிகை உடல் சோர்வை நீக்கும். முஸ்லி மூலிகை நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
ஆப்பிள் சிடர் வினிகர் கம்மிஸ் :
சமீபத்தில் சிலர் எடை குறைப்பதற்காக ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆப்பிள் சிடர் வினிகர் மிட்டாய் வடிவிலும் கிடைக்கிறது. சற்று புளிப்பு சுவையில் இருக்கும். ஆப்பிள் சிடர் வினிகர் உடல் வீக்கம், உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
மல்டி வைட்டமின் கம்மீஸ் :
இன்றை காலக்கட்டத்தில் குடும்ப வாழ்க்கையை பலரால் சரிசமமாக வைத்துக்கொள்வது கிடையாது. உணவு முறையில் அக்கறை காட்டுவது கிடையாது. மேலும், உடற்பயிற்சிகளை செய்வது கிடையாது. கவலை வேண்டாம். தினமும் மல்டிவைட்டமின் கம்மீஸ் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். இந்த மல்டிவைட்டமின் கம்மீஸ்களில் எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |