சும்மா இருந்த சிறுத்தையை சீண்டி விட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி! நூல் இளையில் உயிர் தப்பிய தருணம்
காட்டில் வீடியோ எடுத்து வந்த சுற்றுலா பயணிகளை சிறுத்தை ஒன்று ஓடி வந்து தாக்கிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ
பொதவாக சம்மர் காலங்களில் வனப்பகுதியில் சுற்றுலா செல்வது வழக்கம். இப்படி சுற்றுலா செல்லும் போத மிரகங்களை வுிடியோ எடுப்பதும் ஒரு சிலர் வழக்கமாக வைத்துள்ளனர்.
இப்படி ஒரு விடியோ தான் சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதி ஒன்றுக்கு சிலர் சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுலா சென்றபோது அங்கு சிறுத்தை நடமாடுவதை அவர்கள் பார்த்துள்ளனர். சிறுத்தையை பார்த்த ஆர்வத்தில் அதனை வீடியோ எடுக்க, அதை நோக்கி நகர்ந்து செல்கிறார்கள்.
மேலும் அங்கிருந்து கூச்சல் எழுப்பியபடியே இருந்தனர். இதனால், அரண்டு போன சிறுத்தை அவர்களை நோக்கி ஓடி வந்தது. தூரத்தில் வீடியோ எடுத்துக்கொண்டவர்களும் சிறுத்தை தங்களை நோக்கி வருவதை கண்டதும் தெறித்து ஓடினர்.
ஆனால், சிறுத்தையை காண மூன்று பேர் பக்கத்தில் சென்றார்கள், அவர்களைதான் சிறுத்தை தாக்கியது. அதிலும் ஒருவரை அந்த சிறுத்தை (Cheetah) ஆக்ரோஷமாக தாக்கியது. அப்போது உடனே அந்த குழுவினர் கூச்சல் சத்தம் எழுப்பியதால் அவரை விட்டு சிறுத்தை காட்டுப்பகுதிக்குள் ஓடுகிறது.
शहडोल शहर से लगे पटासी बीट के खितौली गांव में बाघ को छेड़ना पड़ा भारी, हमले में युवक गंभीर#Tiger #wildlife #Shahdol #MadhyaPradesh pic.twitter.com/DLkiIi41Rp
— RAGHAVENDRA (@Raghavendra_x) October 21, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |