Viral Video: பயணிகளை தாக்க முயற்சி செய்த சிறுத்தை- பரபரப்பை உண்டாக்கும் காணொளி
தேசிய பூங்காவில் சவாரி செய்த பேருந்தில் சிறுத்தை ஒன்று தாக்க முயற்ச்சி செய்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
தற்போது மனிதர்களின் காடுகளை அழிக்கும் செயற்பாட்டினால் மிருகங்களின் வாழ்விடத்தை அழிக்கும் செயற்பாடு நடந்து கொண்டு வருகின்றது. இதனால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மிருகங்கள் நடமாடுவது அதிகமாக காணப்படுகின்றது.
தற்போது பேருந்தில் சிறுத்தை உன்று ஏற முயற்ச்சிக்கும் காட்சி மனிதர்களை அலற வைத்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பூங்காவை சுற்றியுள்ள வனவிலங்குகளை காண வாகனம் நிறுத்தப்பட்டது.
இந்த சமயத்தில் திடீரென்று சிறுத்தை ஒன்று பேருந்தின் மீது பாய்ந்து, சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடைசியில் பயணிகளை எதுவும் செய்யவிடாமல், டிரைவர் பேருந்தை மெதுவாக நகர்த்தி சென்றார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Come face-to-face with leopards in its near-natural habitat at Bannerghatta Biological Park #Bengaluru. Its the only 🐆 🐆 🐆 safari in #India!! Visit soon, except Tuesdays, before they come visit an enclave near you 🙀 pic.twitter.com/eS7FZaKR0N
— Anil Budur Lulla (@anil_lulla) October 6, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |