இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வரும் இந்திய அணி 4 வீரர்கள் - ராகுல் டிராவிட்டின் சூப்பர் ப்ளான்

England Cricket Team Team India
By Rooban Jun 23, 2022 10:31 AM GMT
Report

இந்திய அணியின் தென்னாப்பிரிக்காவின் சுற்றுப்பயணத்திற்கு பின் இங்கிலாந்து அணியுடன் மோதும் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது.

இதனிடையில், இதற்கு ரெடியான இந்திய வீரர்கள் இங்கிலாந்து களத்தை புரிந்துக்கொள்வதற்காக ஸ்பெஷல் பயிற்சி போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் படி லெய்செஸ்டர்சையர் நகரத்தில் உள்ள கவுண்டி அணி மற்றும் இந்திய அணி 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் மோதுவதாக அறிவிக்கப்பட்டது.

ஜூன் 24ம் தேதி நடக்க இருந்த இப்போட்டி, ஜூன் 23ற்கு மாற்றப்பட்டது. மழையின் காரணமாக முன்கூட்டியே நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் முழு பலத்துடன் இந்திய அணி களமிறங்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

அவர் அறிவித்ததற்கு மேலாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது இந்திய அணியின் முன்னணி வீரர்களான புஜாரா, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 வீரர்கள் கவுண்டி அணிக்காக விளையாடவுள்ளனர்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வரும் இந்திய அணி 4 வீரர்கள் - ராகுல் டிராவிட்டின் சூப்பர் ப்ளான் | Leicestershire In Warm Up Match Of Team India

ஏனென்றால் இந்திய அணியில் அனைத்து வீரர்களும் பயிற்சி ஆட்டத்தில் பங்கு பெற வேண்டும் என்பது டிராவிட் விருப்பம். எனவே இங்கிலாந்து வாரியத்திடம் அனுமதி வாங்கிய பிசிசிஐ, 4 வீரர்களை மட்டும் எதிரணிக்கு அனுப்பியுள்ளது.

தற்போது சுழற்சி முறையில் இல்லாமல், அனைத்து வீரர்களும் ஆட்டம் முழுவதுமாக விளையாடவுள்ளனர் இதனிடையில், இரு அணிகளும் மோதும் இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் விளையாடி வருகிறது.

இவை எந்தவொரு தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படாது. ஆனால், ஃபாக்ஸ் fox தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

நேரடி லைவ் மேட்சை இங்கே க்ளிக் செய்து காணலாம்......

இந்திய அணி ப்ளேயிங் 11

Rohit Sharma (c), Shubman Gill, Shreyas Iyer, Virat Kohli, Hanuma Vihari, Srikar Bharat (wk), Ravindra Jadeja, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Umesh Yadav

லெய்செஸ்டர்சையர் அணி

Samuel Evans (c), Louis Kimber, Cheteshwar Pujara, Rishabh Pant, Rehan Ahmed, Samuel Bates (wk), Roman Walker, Jasprit Bumrah, Prasidh Krishna, Will Davis, Nathan Bowley, Abidine Sakande, Joey Evison 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US