கம்மி பட்ஜெட்டில் 24x7 மொபைல் கண்காணிப்பு கேமரா.. உங்க வீட்டில் இருப்பது இதுவா?

Smart Phones Technology
By Dhushi Jun 20, 2025 10:00 AM GMT
Report

தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நிறைந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் போடுவது வழக்கம்.

Optical illusion: புத்தியில் சிறந்தவர் கூறலாம்..இதில் எந்த குவளையில் நீர் அதிகம் உள்ளது?

Optical illusion: புத்தியில் சிறந்தவர் கூறலாம்..இதில் எந்த குவளையில் நீர் அதிகம் உள்ளது?

ஆனால் இன்னும் சிலர் வீடுகளிலும் கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகிறார்கள். சமூகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை எளிதில் கண்டுபிடிக்க இந்த தொழில் நுட்பம் உதவியாக இருக்கிறது.

கண்காணிப்பு கேமராக்களின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றமையால் பாதுகாப்பான சிசிடிவியை வாங்கி மாட்டுவது அவசியம்.

அந்த வகையில், வீடுகளில் பொறுத்துவதற்கு நம்பிக்கையான மற்றும் பாதுகாப்பான சிசிடிவி கேமராக்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.

கம்மி பட்ஜெட்டில் 24x7 மொபைல் கண்காணிப்பு கேமரா.. உங்க வீட்டில் இருப்பது இதுவா? | Latest Smart Cctv Camera Details In Tamil

கேமேட் டைட்டன் 3MP 4G வயர்லெஸ் சிசிடிவி கேமரா

அலுவலகம், தொலைதூரப் பகுதிகள், கட்டுமான தளங்கள் போன்ற இடங்களுக்கு இந்த வகையான சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தலாம். ஏனெனின் இந்த கேமராவில் AI எச்சரிக்கை, மோஷன் டிடெக்ஷன், நைட் விஷன், தொலைநிலை அணுகல் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன. அத்துடன் 4G சிம் கார்டு இணைப்புடன் இயங்கக் கூடியது. Wi-Fi இல்லாத இடங்களிலும் இந்த கேமராக்கள் செயற்படும். 3 மெகாபிக்சல் (3MP) தெளிவானப் படங்களையும் வழங்கும்.

Wi-Fi வசதி இல்லாத இடங்களில் 4G சிம் கார்டு இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தும். அதே போன்று Waterproof மற்றும் Weatherproof கொண்டது என்பதால் கேமரா மூலம் பேசவும் கேட்கவும் முடியும். அசைவுகளை கண்டறிந்து எச்சரிக்கை செய்தி அனுப்பும்.

Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனை பாதி விலைக்கு வாங்கனுமா? அதிரடியான ஆஃபர் இதோ

Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனை பாதி விலைக்கு வாங்கனுமா? அதிரடியான ஆஃபர் இதோ

மோஷன் டிடெக்ஷன், 256 GB வரை SD கார்ட் பொறுத்தலாம். கிளவுட் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. இந்த வகை கேமராக்களை அமேசான், ஜியோமார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரையிலான விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

கம்மி பட்ஜெட்டில் 24x7 மொபைல் கண்காணிப்பு கேமரா.. உங்க வீட்டில் இருப்பது இதுவா? | Latest Smart Cctv Camera Details In Tamil

கேமேட் ஹைப்ரிட் 3MP ஸ்மார்ட் சிசிடிவி கேமரா

வீடு, குழந்தைகள், செல்லபிராணிகள் ஆகிவற்றை கண்காணிப்பதற்கு இந்த வகை கேமராக்கள் பயன்படுத்தலாம். இது Indoor சிசிடிவி கேமராவாகும். "ஹைப்ரிட்" என்றால் 4G சிம் கார்டு மற்றும் Wi-Fi ஆகிய இரு இணைப்புகளும் பயன்படுத்தலாம். 3 மெகாபிக்சல் (3MP) தெளிவு இருக்கும். இதனால் HD வீடியோவை பெறலாம். Wi-Fi இல்லாத இடங்களிலும் 4G சிம் கார்டு மூலம் இணைக்க முடியும்.

Wi-Fi இணைப்பு மூலம் செயற்படும் PTZ (Pan-Tilt-Zoom) கேமரா வகையாகும். கிடைமட்டமாக 360 டிகிரி மற்றும் செங்குத்தாக சுழன்று முழுமையான கண்காணிப்பு காட்சியை தரும். இதன் மூலம் பேசவும், கேட்கவும் முடியும்.

குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் அல்லது செல்லப்பிராணிகளுடன் தொடர்பு கொண்டு உரையாடலாம். கண்காணிப்பு கேமராக்கள் எச்சரிக்கை அசைவுகளை கண்காணித்து தொலைபேசிக்கு alerts அனுப்பும். அமேசான், ஜியோமார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் ரூ.2,500 முதல் ரூ.3,000 விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

கம்மி பட்ஜெட்டில் 24x7 மொபைல் கண்காணிப்பு கேமரா.. உங்க வீட்டில் இருப்பது இதுவா? | Latest Smart Cctv Camera Details In Tamil  

EZVIZ Hikvision 2K 4G Pan & Tilt Smart CCTV கேமரா 

வெளிப்புற பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்த வகை கேமராக்கள் 4G இணைப்பு, 2K தெளிவுத்திறன் மற்றும் Pan & Tilt அம்சங்களுடன் வருகிறது. இது 2304 x 1296 (அல்லது அதற்கு சமமான) பிக்சல் தெளிவுத்திறனுடன் கூடிய வீடியோவை தரும். அதே போன்று துல்லியமான காட்சிகளையும் பெற முடியும். Wi-Fi இல்லாத தொலைதூர இடங்கள், கட்டுமான தளங்கள், வயல்வெளிகள் அல்லது வேறு எந்த இணைய வசதியற்ற பகுதிகளிலும் செயற்படும்.

 ஒரு 4G சிம் கார்டு (Nano SIM) மற்றும் டேட்டா பிளான் தேவை உள்ளது. கிடைமட்டமாக (Pan) 350° வரையும், செங்குத்தாக (Tilt) 80° வரையும் சுழற்றி, பெரிய பகுதியை கண்காணிக்கலாம். 

செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும். ரூ.3,500 முதல் ரூ.7,700 வரையில் சலுகைகளில் கிடைக்கும் இந்த கேமராவில் EB8 2K போன்ற சில மாடல்களின் விலை ரூ.12,500 வரையிலும் பெற முடிகிறது.

கம்மி பட்ஜெட்டில் 24x7 மொபைல் கண்காணிப்பு கேமரா.. உங்க வீட்டில் இருப்பது இதுவா? | Latest Smart Cctv Camera Details In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US