பின்தங்கிய கிராமத்தில் மர்ம கொலைகள்- பின்னால் இருப்பது பேயா? மிருகமா? குழப்பத்தில் கிராமவாசிகள்
ஒரு பின்தங்கிய கிராமத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்குள்ள குழந்தைகள் அடிக்கடி காணாமல் போவதால் கிராமவாசிகள் குழந்தைகளை தேடி காட்டிற்குள் சென்றபோது கிராமத்தின் கடைசியில் உயிரிழந்த நிலையில் குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சடலங்களை பரிசோதித்து பார்த்த போது காணாமல் போன குழந்தைகள் தான் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
குழந்தைகளை இவ்வாறு கொலைச் செய்வது என மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் பொலிஸார் தரப்பிலிருந்து எந்தவிதமான தகவலும் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை.
மாறாக குழந்தைகளின் கொலைக்களுக்கு பின்னால் இருப்பது பேயா? மிருகமா? என தெரியாமல் குழந்தைகள் பாரிய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளவும்,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |