சொத்து பிரச்சனையை தீர்த்து வைத்த சுரைக்காய் பரிகாரம்
ஒருவருக்கு லட்சங்களில் சம்பாத்தியம் இருந்தாலும் வாஸ்து சாஸ்திரங்கள், ஜோதிட ரீதியாக நம்பிக்கை கொண்டு சில விஷயங்களை செய்யும்போது அதற்கான பலன்கள் கிடைத்துவிடும்.
இதேபோன்று எந்தவொரு பரிகாரமாக இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்தால் உடனடி பலனை பெறலாம்.
பிரபல ஜோதிடரான வெற்றி பிரபாகரன் அளித்துள்ள பேட்டியில்,
8ம் இடத்தில் ராகு வந்தால் சொத்து தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
உதாரணத்திற்கு என்னிடம் ஒருவர் வந்து சொத்து தொடர்பான பிரச்சனைகளை கூறும் போது, யார் பெயரில் அந்த சொத்து உள்ளதோ அவர்களது தலையில் சுரைக்காயை சுற்றிவிட்டு துண்டு துண்டுகளாக நறுக்கி போட சொன்னேன்.
நம்பிக்கை இல்லாமல் அவர்கள் அதை செய்தாலும், அவர்களுக்குரிய பலன்கள் கிடைத்துவிட்டது, இப்படித்தான் சின்ன சின்ன பரிகாரங்கள் கூட வாழ்வில் மாற்றங்களை கொண்டுவரும்.
ஆனாலும் இது அனைவருக்கும் பலிக்கும் என்பதை கூறமுடியாது, சிலருக்கு பெரிய பரிகாரங்கள் கூட தேவைப்படலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் பல கேள்விகளுக்கான பதில்,