லேடி சூப்பர்ஸ்டாரின் குழந்தை இப்போ எப்படி வளந்துட்டாாங்க தெரியுமா? வைரல் புகைப்படங்கள்
ஸ்ரீதேவின் மகளின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிட தக்கது.
வைரல் புகைப்படம்
திரை பிரபலங்கள் சிறுவயது போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இன்றும் ஒரு சிறுவயது குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இவர் ஒருவகையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று கூட சொல்லலாம். இப்போது இவர் தெலுங்கில் ஒரு பிரபல நடிகையாவார். இந்த நடிகையின் தந்தை பிரபல தயாரிப்பாளர் , சித்தப்பா இந்தியின் பிரபல நடிகர்.
போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் தான் போட்டோவில் இருக்கும் குழந்தை. தற்போது இவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.