திருமணமானவுடன் பெண்ணை பார்த்து மாப்பிள்ளை சொன்ன வார்த்தை.. 3 நிமிடங்களில் விவாகரத்து

Wedding Marriage Divorce Kuwait
By DHUSHI Jul 24, 2024 05:58 AM GMT
Report

பொதுவாக திருமணம் என்பது சிலருக்கு சொர்க்கமாகவும், இன்னும் சிலருக்கு நரகமாகவும் இருக்கும்.

பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சில ஆண்டுகளில் சண்டையிட்டுக் கொண்டு விவாகரத்து வாங்கி பிரிகிறார்கள்.

இதன்படி, சமீப காலமாக விவகாரத்து செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

திருமணமானவுடன் பெண்ணை பார்த்து மாப்பிள்ளை சொன்ன வார்த்தை.. 3 நிமிடங்களில் விவாகரத்து | Kuwait Couple Divorce In 3 Mints Getting Married

அந்த வகையில் துபாயில் திருமணமான தம்பதிகள் இருவர் விவாகரத்து பெற்ற சம்பவம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.

3 நிமிடத்தில் விவாகரத்து

அப்படி என்ன அவர்களின் விவாகரத்தில் இருக்கின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

ஒரு துபாய் உள்ள ஒரு தம்பதியினர் தங்களது உறவினர்களை அழைத்து மிக பிரமாண்டமாக திருமணம் செய்துள்ளனர்.

திருமணம் முடிந்தவுடன் தம்பதியினர் அங்கிருந்து புறப்பட்டனர். அந்த சமயத்தில் மணமகள் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

விழுந்த பெண்ணை பார்த்து மணமகன் சொன்ன வார்த்தை அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

திருமணமானவுடன் பெண்ணை பார்த்து மாப்பிள்ளை சொன்ன வார்த்தை.. 3 நிமிடங்களில் விவாகரத்து | Kuwait Couple Divorce In 3 Mints Getting Married

அதாவது தன்னுடைய மனைவியை பார்த்து, ''முட்டாள் பார்த்து நடக்கமாட்டாயா'' என கோபத்துடன் கேட்டிருக்கிறார்.

மாப்பிள்ளை இப்படி பேசியதை கேட்ட பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் நண்பர், உறவினர்கள் முன்னாள் திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்து நீதிபதியை அழைத்து, “உடனே விவாகரத்து வேண்டும்..” என கேட்டுள்ளார்.

திருமணமானவுடன் பெண்ணை பார்த்து மாப்பிள்ளை சொன்ன வார்த்தை.. 3 நிமிடங்களில் விவாகரத்து | Kuwait Couple Divorce In 3 Mints Getting Married

திருமணமாகி வெறும் 3 நிமிடத்தில் இத்தம்பதிகள் விவாகரத்து பெற்றது துபாய் வரலாற்றில் மிகக்குறைந்த நேரத்தில் விவாகரத்து பெற்ற தம்பதிகளாக பார்க்கப்படுகிறார்கள்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.           


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

          

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US