24 வயதில் மகளுக்கு வந்த ஆசை - திருமணம் குறித்து விருப்பத்தை சொன்ன குஷ்பூ

Khushbu
By Dhushi Jul 05, 2024 05:21 AM GMT
Report

நடிகை குஷ்பூ மகளுக்கு திருமண ஆசை வந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை குஷ்பூ

நடிகை ரம்யா பாண்டியனின் உடற்பயிற்சியை பார்த்து கவலைப்பட்ட ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி

நடிகை ரம்யா பாண்டியனின் உடற்பயிற்சியை பார்த்து கவலைப்பட்ட ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ.

இவர் கடந்த 1980 ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தவர்.

இதனை தொடர்ந்து 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகி வலம் வந்தார்.

24 வயதில் மகளுக்கு வந்த ஆசை - திருமணம் குறித்து விருப்பத்தை சொன்ன குஷ்பூ | Kushboo Daughter Movie Update

தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

இதனிடையே திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

24 வயதில் மகளுக்கு வந்த ஆசை - திருமணம் குறித்து விருப்பத்தை சொன்ன குஷ்பூ | Kushboo Daughter Movie Update

விருப்பத்தை கூறிய அம்மா

ஒரே உடையில் இரு நடிகைகளா? பார்க்கவே இரு கண்கள் போதாது வைரலாகும் புகைப்படங்கள்

ஒரே உடையில் இரு நடிகைகளா? பார்க்கவே இரு கண்கள் போதாது வைரலாகும் புகைப்படங்கள்

இந்த நிலையில், குஷ்பு மகள்- அவந்திக்கா விரைவில் திருமணம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகின.

இது குறித்து பேசிய குஷ்பூ, “ அவந்திக்காவிற்கு இப்போது தான் 24 வயது ஆகிறது. அவர் சினிமாவில் நடிப்பதற்காக காத்திருக்கிறார்.” எனக் கூறியுள்ளார்.

24 வயதில் மகளுக்கு வந்த ஆசை - திருமணம் குறித்து விருப்பத்தை சொன்ன குஷ்பூ | Kushboo Daughter Movie Update

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.

மேலும் செய்தியை பார்த்த நெட்டிசன்கள் ,“குஷ்பூ வீட்டில் கூடிய விரைவில் ஒரு ஹீரோயினை எதிர்பார்க்கலாம்” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

24 வயதில் மகளுக்கு வந்த ஆசை - திருமணம் குறித்து விருப்பத்தை சொன்ன குஷ்பூ | Kushboo Daughter Movie Update

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US