குஷ்பூவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்... அழகில் அம்மாவை மிஞ்சிட்டாங்களே!
நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா ட்ரெண்டிங் சேலையில் அம்மாவை மிஞ்சும் அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை குஷ்பு
80, 90களில் ரசிகர்களிக் கனவு கன்னியாவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் குஷ்பு.
இவர் 1986ம் ஆண்டு வெளியான வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடத்துள்ளார்.
இவருக்கு கோவில் கட்டுமளவுக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள் சென்னையில் இவர் பெயரில் கிடைக்கும் குஷ்பூ இட்லி மிகப் பிரபலம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இவர் 2000 ஆம் ஆண்டு பிரபல இயக்குனநர் சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திதா, அனந்திதா என்ற இரு மகள்கள் இருக்கின்றார்கள்.
குஷ்புவின் மகள் அவந்திகா சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் அவந்திகா ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் கொள்ளை அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |