'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ பட நடிகை இப்போ எவ்வளோ ஸ்டைலிஷா இருக்காங்க தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்

Tamil Cinema Tamil Actress
By Rinosharai Feb 28, 2023 11:46 AM GMT
Rinosharai

Rinosharai

Report

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடித்து பிரபல்யமான தனன்யா தற்போது லேட்டஸ்ட் ஸ்டைலிஷான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளார்.

நடிகை தனன்யா

2009ஆம் ஆண்டு வெளியான “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் தனன்யா. இவர் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவர்.

இவர் நடிப்பதற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காமலேயே இருந்தனர். இவர் அந்தப் படத்தில் நடிக்கும் போதே படித்துக்கொண்டிருந்தாராம்.

படிப்பைத் தொடர்ந்துக்கொண்டே சினிமாவில் நடித்து வந்த இவர் சினிமா வாய்ப்புகள் வராததால் சினிமாவை விட்டு விட்டு மருத்துவப் படிப்பை ஆரம்பிக்கத் தொடங்கினார். அப்படியே சென்றவர் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.

தற்போது

குங்கும பூலும் கொஞ்சும் பூராவும் படத்திற்கு பிறகு தனது மருத்துவ படிப்பையும் முடித்து விட்டார்.

பின்னர் மருத்துவராக பணியாற்றிய போது இவருக்கும் ‘வெயிலோடு விளையாடி’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தபடம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இதனால் தனது மருத்துவ பணிக்கே திரும்பிய நடிகை தனன்யா. பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு மருத்துவராகவும் ஒரு மருத்துவராகவும் குடும்பத்தலைவியாகவும் தற்போது இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் மக்களை கவர்ந்து வருகிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.      

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US