பிங்க் நிற சேலையில் மெழுகு சிலையாகவே மாறிய ராஷ்மிகா மந்தனா... குவியும் லைக்குகள்

Tamil Cinema Rashmika Mandanna Viral Photos Tamil Actress Kuberaa
By Vinoja Jun 19, 2025 01:10 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனா பிங்க் நிற ட்ரெண்டிங் சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.

கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கவரும் நடிகை பிரியங்கா மோகன் ... வைரல் புகைப்படங்கள்

கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கவரும் நடிகை பிரியங்கா மோகன் ... வைரல் புகைப்படங்கள்

ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக கொடிக்கட்டி பறப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு எல்லா மொழிகளிலும் பரவலாக ரசிகர் கூட்டம் இருக்கின்றது.

பிங்க் நிற சேலையில் மெழுகு சிலையாகவே மாறிய ராஷ்மிகா மந்தனா... குவியும் லைக்குகள் | Kuberaa Movie Rashmika Mandanna New Post Viral

ரசிகர்களின் கனவு கன்னியாக திகழும் இவரை அனைவரும் நேஷனல் கிரஷ் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

பிங்க் நிற சேலையில் மெழுகு சிலையாகவே மாறிய ராஷ்மிகா மந்தனா... குவியும் லைக்குகள் | Kuberaa Movie Rashmika Mandanna New Post Viral

தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2', திரைகப்படம் வசூல் வெறியாட்டம் ஆடியது.

பிங்க் நிற சேலையில் மெழுகு சிலையாகவே மாறிய ராஷ்மிகா மந்தனா... குவியும் லைக்குகள் | Kuberaa Movie Rashmika Mandanna New Post Viral

தற்போது, ராஷ்மிகா தனுஷ் ஜோடியாக குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளைய தினம் திரைக்குவரவுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

பிங்க் நிற சேலையில் மெழுகு சிலையாகவே மாறிய ராஷ்மிகா மந்தனா... குவியும் லைக்குகள் | Kuberaa Movie Rashmika Mandanna New Post Viral

இந்நிலையில் தற்போது அழகிய ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வயைில் செம கியூட் போஸ் கொடுத்து ராஷ்மிகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

திருமணத்தின் பின்னும் இப்படியா? செம ஹொட் போஸ் கொடுத்த நடிகை

திருமணத்தின் பின்னும் இப்படியா? செம ஹொட் போஸ் கொடுத்த நடிகை

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US