59 வயதாகியும் திருமணம் செய்யாததற்கு காரணம் இது தான்.... மனம் திறந்த கோவை சரளா

cinema celebrity kovai sarala
By Manchu Apr 27, 2021 04:08 PM GMT
Report

தமிழ் திரையுலகில் கொமடியில் கொடிகட்டி பறந்த கோவை சரளா, 59 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணத்தினை தற்போது கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என மொழிகளில் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்து கலக்கிய இவர், வெள்ளி ரதம் திரைப்படத்தில் 15 வயதான போது, அறிமுகமானார்.

பின்பு முந்தானை முடிச்சி படத்தில் 16 வயதில் கர்ப்பிணி வேடத்தில் நடித்து அசத்தினார். 15 வயதிலிருந்து நடிக்க ஆரம்பித்த இவர், தற்போது 59 வயதிலும் அசத்தி வருகின்றார்.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகையான இவர் திருமணமே செய்யவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.

கோவை சரளாவுக்கு நான்கு சகோதரிகள் மட்டும் ஒரு சகோதரர் இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு திருமணம் செய்து, குழந்தைகளை படிக்க வைப்பதையே கடமையாக செய்து வருகின்றார்.

மேலும் ஆதரவற்ற ஆசிரமங்களுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து வருவதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை பிறருக்காகவே அவர் அர்ப்பணித்து கொண்டதால் தான் திருமணம் செய்யவில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கோவை சரளா கூறியுள்ளதைக் கேட்டு, ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தன்னுடைய குடும்பத்திற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்த கோவை சரளா மீது அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகை என்பதையும் தாண்டி அவர் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US