ஸ்டாலினுக்கு சவால்விட்ட தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மாரடைப்பால் உயிரிழப்பு
Kolathur MLA V.S.Babu Passes Away: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ-வான வி.எஸ். பாபு இன்று மாரடைப்பினால் காலாமாகியுள்ளார்.
வி.எஸ்.பாபு
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் தவெக கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் 75 வயதான வி.எஸ். பாபு.
இவரது வெற்றி ஒட்டுமொத்த தமிகமே கொண்டாடப்பட்டு வந்தது. அதிலும் ஸ்டாலிக்கு இவர் காட்டிய செய்கை இன்று வரை சரியான செயலாக மக்கள் செயல்படுத்தி வருகின்றனர்.
இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு மூச்சுதிணறல் ஏற்பட்ட நிலையில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 70 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று மதியம் 2.24 மணிக்கு உயிரிழந்தார்.

செப்டம்பர் 9ம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐசியூ-வில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்றது. மேலும் எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் வீடு திரும்புவார் என்று கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இன்று மதியம் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தவெக தலைவரான விஜய் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தவெக, திமுக போட்டிகள் மீண்டும் தொடர இருப்பதாகவும், இந்த தொகுதி மீண்டும் யாருக்கான தொகுதியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |