கத்தியே சிறுத்தையை ஓட விட்ட நாய்! தீயாய் பரவும் நாய் வீடியோ..
இணையம் என்றாலே விலங்குகளின் வேடிக்கை வீடியோக்களுக்கு பஞ்சம் இருக்காது.
சிறுத்தையை ஓட விட்ட நாய்
இதன்படி, சிறுத்தையொன்று நாயை வேட்டையாட சென்று பல்பு வாங்கிய வீடியோ காட்சி இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவில், ஒரு கிராமத்திற்கு செல்லும் வழியில் நாயொன்று சோகமாக படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. இதன்போது தனது தந்திரத்தை உபயோகித்து புதருக்குள் இருந்து பெண் சிங்கமொன்று கர்ஜனையுடன் வெளியே எகிறி குதிக்கிறது.
இதனை பார்த்து சற்று பயமில்லாதது போல் நாய் குரைக்க ஆரம்பிக்கிறது. நாயின் சத்தத்தை பார்த்து சிறுத்தையும் பின் வாங்குகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் சிறுத்தையை விட தெருவிலுள்ள நாய்களே தைரியசாலிகள் என கருத்துக்களை பதிவிட்டு வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
अगर ये डर जाता तो पक्का ही मर जाता। pic.twitter.com/dkUShgYMvl
— Jaiky Yadav (@JaikyYadav16) November 4, 2022