பரபரப்பான ஆட்டத்தில் இறுதி ஓவரில் சிக்ஸர் அடித்து கொல்கத்தா அணி த்ரில் வெற்றி..!
ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றின் இராண்டாவது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி - கொல்கத்தா அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி உடன் மோதும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்பு பஞ்சமிருக்காது என்றே இருக்கும்.
இதனிடையே, டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே திணறி வந்த, டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினார்கள்.
சுழலில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப் உல் ஹசன் நெருக்கடி கொடுத்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனைத்தொடர்ந்து, 136 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் களமிறங்கி டெல்லி அணி பவுலர்களை திணறடித்தனர்.
வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களுடனும், சுப்மன் கில் 46 ரன்களுடன் அவுட்டாக, இறுதியாக கடைசியாக 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அஷ்வின், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் எடுத்த, பின் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5-வது பந்தில் அஸ்வின் வீசிய பந்தை எதிர்கொண்ட திரிபாதி 6 விளாசி கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார். நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் கொல்கத்தா அணி பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளது.
🤯 WOW! WOW! WOW! 🤯#KKR reach #IPL2021 final with a ball to spare as Tripathi hits match-winning six! 💪
— Sky Sports Cricket (@SkyCricket) October 13, 2021
Kolkata lose six wickets for seven runs before clinching victory over #DelhiCapitals
📺 Reaction 👉 https://t.co/ItXgb6vQtN
📱 Scorecard 👉 https://t.co/3zxoJZPNKt pic.twitter.com/J2EqzRKybO