போட்டியின் இடையே ஏற்பட்ட மோதல்- மோர்கனை அடிக்க சென்ற அஷ்வின்.. நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முதலில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, களமிறங்கிய ஸ்டீவ் சுமித் மற்றும் தவான் நல்ல தொடக்கத்தை அளித்தாலும், தவான் 24 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து நன்றாக விளையாடிய ஸ்டீவ் சுமித் 39 ரன்களில் அவுட் ஆக அதன் பின்னர் விக்கெட்டுகள் மலமலவென சரிந்தது. தொடர்ந்து களத்தில் இருந்த பண்ட் 39 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால், டெல்லி அணி 127 ரன்களை டார்க்கெட்டாக கொடுத்துள்ளது.
மேலும், பெர்குசன், வெங்கடேஷ், சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். இந்த நிலையில், போட்டின் இடையே பேட்டிங் செய்துகொண்டிருந்த அஷ்வின் சவுத்தியின் இறுதி ஓவரில் அடித்து அவுட் ஆனார்.
அப்போது சவுத்தி அஷ்வினை பார்த்து ஏதோ முனு முனுக்க அஷ்வின் என்ன என்ன? பேசினாய் என்று கேட்க, கேப்டன் இயான் மோர்கனும் அஷ்வினிடம் பேசம் சிறிய வாக்குவாதமாக ஏற்பட்டது...
Ashwin and Tim Southee 🤯
— Kart Sanaik (@KartikS25864857) September 28, 2021
What happened there??#Ashwin #TimSouthee #DCvKKR #IPL2021 pic.twitter.com/GXjQZE5Yj3
Ravi Ashwin and Eoin Morgan Banter in during the match. #KKRvDC #Ashwin #IPL2O21 #EoinMorgan #timsouthee pic.twitter.com/XbTDylcay1
— 🇮🇳𝐒𝐀𝐉𝐀𝐍🇮🇳 (@Official_Sajan5) September 28, 2021