உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் ஒரு சர்வாதிகாரியின் கதை! ஆடிப்போய் நின்ற நாட்டுமக்கள்
பொதுவாக ஒரு நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் தங்களின் நாட்டை கட்டுபாட்டில் வைத்திருப்பதை வழமை.
இதன்படி, உலகிலேயே மிகவும் கட்டுபாடுக்கூடிய நாடான வடகொரியாவின் அதிபராகவும் நாட்டின் சர்வாதிகாரியாகவும் விளங்குபவர் தான் கிம் ஜாங்.
இவர் 1982-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் திகதி பிறந்துள்ளார் என அந்நாட்டு வரலாற்று நூல்கள் கூறுவதுடன், இந்த கூற்றை பொய் எனக்கூறும் வகையில் அந்த நாட்டு உளவுத்துறையினர் அவர் 1983-ஆம் ஆண்டில் பிறந்திருக்கலாம் என ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
இவர் பிறந்தவுடன் சில ஆண்டுகளிலேயே சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் என்ற நகருக்கு அனுப்பட்டாராம். அங்கு தான் இவர் கல்வி கற்றார் இதனை தொடர்ந்து அங்கு படிக்கும் போது அவருக்கு “சோல் பாக் பாக் சோல் ” என்ற பெயரிலும் அழைக்கப்பட்டராம்.
இவருடைய பாதுகாப்பு கருதி, இவர் பெர்னில் உள்ள வடகொரியத் தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் மகன் என்ற பட்டத்திலே தான் கிம் ஜாங் வளர்க்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு தான் இவரின் உண்மையான தகவல் வெளியுலகிற்கு வெளிவர தொடங்கியுள்ளதாம்.
இதனை தொடர்ந்து கிம் ஜாங் தொடர்பிலான பல சுவாரஸ்யமான விடயங்களை கீழுள்ள வீடியோக்காட்சியில் பார்க்கலாம்.