ராஜ நாகத்தையே அசால்ட்டாக குளிப்பாட்டும் நபர்... வைரலாகும் காணொளி!
Viral Video
Snake
Cobra
By Vinoja
நபரொருவர் ராஜ நாகத்தை அசால்ட்டாக குளிப்பாட்டும், பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக ராஜ நாகங்கள் பாம்புகளின் ராஜாவாக அறியபடுவதற்கு காரணம், அதன் சில தனித்துவமான குணங்களே ஆகும்.
இவை கொடிய விஷம் கொண்டவையாக இருப்பதுடன், விஷம் கொண்ட பாம்புகளையே வேட்டையாடி உண்ணும் அளவுக்கு ஆற்றல் கொண்டவை.ராஜ நாகத்தை பார்த்தால் ஏனைய பாம்புகளே கூட அச்சப்படும் என்றால், மனிதர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா?
இந்நிலையில் நபரொருவர் ராஜ நாகத்தை அசால்ட்டாக குளிப்பாட்டும், பார்பவர்களை மிரள வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று வெளியாகி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

உங்களுக்கு பிடித்த நிறம் பச்சையா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US