King Cobra: மரத்தில் பதுங்கிய ராட்சத ராஜநாகம்! பிடிபட்டது எப்படினு தெரியுமா?
ராட்சத ராஜநாகம் ஒன்று மரத்தில் பதுங்கியிருந்த நிலையில் அதனை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடும் காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்பு என்றால் அனைவரும் தலைதெறிக்க ஓடுவார்கள். காரணம் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள் மனிதர்களை கடித்தால் உயிருகே ஆபத்து என்பதால் தான்.
அதிலும் ராஜநாகம் என்றால் அது கடுமையான விஷத்தன்மை கொண்டதாகும். ஆம் மனிதர்களை கடித்துவிட்டால் உடனே மரணத்தை தான் சந்திக்க வேண்டும்.
பெரும்பாலும் காடுகளில் காணப்படும் ராஜநாகம் தற்போது மனிதர்கள் வசிக்கும் பகுதியிலும் காணப்படும் காட்சியினை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
இங்கு ராட்சத நாகம் ஒன்று மரத்தில் பதுங்கியிருந்த தருணத்தில் இதனை மிகவும் லாவகமாக பிடித்து, காட்டுப்பகுதிக்கு சென்று விட்டுள்ளனர்.
இக்காட்சியை ஐஎஃப்எஸ் அதிகாரியான Susanta Nanda தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
King Cobra in Agumbe Ghat in western ghat of South Karnataka.
— Susanta Nanda (@susantananda3) July 19, 2024
Rescued & released safely? pic.twitter.com/NAQvaHnc67
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |