பாம்புகளின் பயங்கரமான சண்டை: பரப்பரப்பான சூழலில் கடைசியில் நடந்த டுவிஸ்ட்
நல்ல பாம்பு மற்றும் மலைப் பாம்பு இரண்டும் பயங்கரமாக சண்டையிட்டுக்கொண்ட காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
சமீப காலங்களில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் பாம்புகள் இரண்டு சண்டை போட்டுக்கொண்ட பழைய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் என்றால் படையே நடுங்கும் என்று முன்னோர்கள் கூறியதை நாம் உண்மையில்லை என்று கூறிவிட முடியாது. உண்மையில் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகள் மனிதர்களின் உயிரை நொடிப்பொழுதில் பறித்து விடுகின்றது.
இங்கு இரண்டு பாம்புகளின் சண்டை பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது. இந்த வீடியோவில் ஆபத்தான நாகப்பாம்புக்கும் (King Cobra) பயங்கரமான மலைப்பாம்புக்கும்(Python) இடையே நடக்கும் சண்டையில், இறுதியில் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது.
இறுதியாக நாகப்பாம்பு தண்ணீரில் நீந்தி முன்னேறிச் செல்வதைக் காண முடிகின்றது. மறுபுறம் பல அடி நீளமுள்ள மலைப்பாம்பு மற்றொரு புறம் பிரிந்து சென்றுள்ளது.