சிறுவர்களுக்கு பயந்து தலைதெறிக்க ஓடும் பாம்பு! விடாமல் அரங்கேறிய அட்டகாசம்
பாம்பின் அருகில் இருப்பதற்கும், அதை பிடித்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் தைரியம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு துணிச்சலான ஒரு சிறுமியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.
இதில் ஒரு சிறுமி பாம்பின் வாலை எளிதாகப் பிடிப்பதை காணலாம். 5 அடி நீளமுள்ள பாம்புடன் குழந்தை விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இந்த கவனக்குறைவு குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது. 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று ஊர்ந்து திடீரென சாலையில் வந்தது. அப்போது ஒரு சிறு குழந்தையின் கண்ணில் இந்த பாம்பு படுகிறது. பின்னர் குழந்தை பாம்புடன் விளையாடத் தொடங்குகிறது. அவர் அந்த பாம்பை மீண்டும் மீண்டும் வாலைப் பிடித்து இழுக்கும் காட்சியை நாம் இந்த வீடியோவில் காணலாம்.
கும்ப ராசியில் உதயமாகும் குருபகவான்! 5 ராசிகளுக்கு கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்