அடிக்கடி சிறுநீர் பை நிரம்பி வழிகிறதா...அவசர அவசரமா பாத்ரூம் போறீங்களா? இந்த டிப்ஸ் உங்களுக்குதான்

By Nivetha Oct 05, 2022 06:28 PM GMT
Report

சிறுநீர்ப்பையில் ஏற்படும் பாதிப்புகளை அனைவருமே கண்காணிப்பது அவசியம்.

இது ஆண்களை விடவும் பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

உடலிலேயே ஏற்படும் தொற்றுக்களில் இது 2வது இடத்தில் இந்த ஆபத்தான நோய் உள்ளது.

அடிக்கடி சிறுநீர் பை நிரம்பி வழிகிறதா...அவசர அவசரமா பாத்ரூம் போறீங்களா? இந்த டிப்ஸ் உங்களுக்குதான் | Kidney Problem

ஆரோக்கியமற்ற உணவுகள், சுகாதார பழக்கங்கள், சுற்றுச்சூழல் காரணிகள் என அனைத்தும் பல பிரச்சனைகளை உடலில் ஏற்படுத்துகிறது.  நாம்  அனைவரும்  சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை எப்படி பராமரிக்கலாம் என்பது பற்றிய தெரிந்து கொள்ளலாம்.

​சிறுநீர்ப்பையின் பொதுவான பிரச்சனைகள்

  1. தனிச்சையாக சிறுநீர் கசிவு
  2.  இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  3. அடிக்கடி ஏற்படும் சிறுநீரக தொற்று
  4.  ஓஏபி எனப்படும் அதிகமாக சிறுநீர் கழிப்பது

இது போன்ற பாதிப்புகளை நீங்கள் அனுபவிக்கும்போது உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகள், அறுவை சிகிச்சை, தினசரி பழக்க வழக்கங்களில் மாற்றம் போன்ற சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம். ​

அடிக்கடி சிறுநீர் பை நிரம்பி வழிகிறதா...அவசர அவசரமா பாத்ரூம் போறீங்களா? இந்த டிப்ஸ் உங்களுக்குதான் | Kidney Problem

தடுக்க என்ன செய்ய வேண்டும்? 

  1. நாள் ஒன்றுக்கு குறைந்தது ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  2. இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் மாலை வேளைக்குப் பிறகு எடுத்துக் கொள்ளும் திரவ உணவின் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.
  3. அதிகப்படியான எடை கொண்ட நபர்களுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், எடை இழப்பில் நீங்கள் காட்டும் அக்கறை சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  4. புகைப்பிடிப்பது சிறுநீர்ப்பை புற்றுநோயை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கடுமையான இருமலை ஏற்படுத்தி தன்னிச்சையாக சிறுநீர் கசிவோ அல்லது சிறுநீர் வெளியேறாமலோ தடுக்கிறது.
  5. மலச்சிக்கல் போன்ற கடுமையான குடல் இயக்கத்தின் போது இடுப்பு பகுதியின் தசைகள் பாதிக்கப்படுவதோடு சிறுநீர்ப்பையின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகமாக திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது, போதுமான உடற்பயிற்சி போன்றவை மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கலாம்.  
  6. சிறுநீர்ப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது. இது நோய் தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சிறுநீர் கழிப்பது நல்லது.  
  7. உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது என்பது பிறப்புறுப்பில் இருந்து பாக்டீரியாவை வெளியேற்ற உதவுகிறது. இது கர்ப்பம் அல்லது பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்களை தடுக்க உதவுகிறது. எனவே தொற்றை தடுக்க உடலுறவுக்குப் பிறகு விரைவில் சிறுநீர் கழிப்பதை உறுதி செய்யுங்கள்.  
  8. உட்கார்ந்து அல்லது நிற்கும் போது மூச்சைப் பிடிக்காமல் இடுப்பு கீழ் உள்ள தசைகளை 10 முதல் 15 முறை அழுத்தவும். இதனால் சிறுநீர்ப்பை, பிறப்புறுப்பை சுற்றியுள்ள தசைகள் வலுப்பெறுகின்றன.
  9. நீங்கள் சிறுநீர்ப்பை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை இல்லாவிட்டாலும் அதற்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவான 3 முதல் 4 மணி நேரத்தை மாற்றி சோதனை செய்து பார்க்கலாம். இது சிறுநீர் கசிவு அல்லது அதிகமாக தேங்கி வெளியேறுவது போன்றவற்றிற்கு இடைப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது. இதன் பலனை பெற 6 முதல் 12 வாரங்கள் ஆகலாம் என்பதால் தவறாமல் பின்தொடருங்கள்.
  10. சிறுநீர்ப்பை பிரச்சனைக்கு காரணமாக நாம் எடுத்துக்கொள்ளும் டையூரிடிக்ஸ், ஆண்டிஹிஸ்டமின்கள், மயக்க மருந்துகள் போன்றவையும் அடங்கும் என்பதால் மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகள் மற்றும் அதன் அளவை மாற்றிக் கொள்ளலாம்.  





Gallery
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US