டுவிட்டரில் கலாய்த்து தர்ம அடி வாங்கிய அசாமி! கொதித்தெளிந்த நடிகை குஷ்பு..என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பு.
சினிமா பயணம்
இவர் 90களில் இணைந்து நடிக்காத நடிகர் என்று யாரும் இல்லை அந்தளவு பிரபலமாக இருந்தவர்.
தற்போது குடும்பம் இருந்து வெளியில் வந்து பாஜாகவில் முக்கிய கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். அத்துடன் தேசிய மகளிரணி ஆணைய உறுப்பினராகவும் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து சமிபக்காலமாக குஷ்புவின் வீட்டிலுள்ளவர்கள் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் சலைக்காமல் குஷ்பு பதிலடி கொடுத்து வருகிறார்.
டுவிட்டரில் தரமான சம்பவம் செய்த குஷ்பு
இந்த நிலையில், டுவிட்டரில் மர்மநபர் ஒருவர்,“ உங்கள் கணவர் சுந்தர்.சியின் பணத்தை காப்பாற்றி கொள்ள தானே நீங்கள் பாஜகவில் சேர்ந்தீர்கள்” என கிண்டலாக கேட்டார்.
அந்த பதிவிற்கு நடிகர் குஷ்பு, “ அடி செருப்பால! உங்கள் வியாபாரத்தை காப்பாற்ற உங்கள் பெண்களை நீங்கள் வீட்டில் இப்படி பயன்படுத்துவீரகளா? ” கண்டிக்கும் வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த பதிவு குஷ்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பெண்களை தப்பாக பேசும் நபர்களுக்கு இது தேவை தான் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
Adi serippaale. You probably use your women at home to save your business. Bloody shameless losers.
— KhushbuSundar (@khushsundar) June 15, 2023