மே 1 முதல் கப்பார் யோகம் : தொழில் முதல் குடும்பம் வரை இந்த ராசிகள் கவனம்

Rahu Ketu Peyarchi Horoscope Astrology
By Pavi Apr 24, 2026 05:22 AM GMT
Report

எதிர்வரும் மே மாதம் தீவிரமான  கப்பார் யோகம் உருவாகிறது இதில் சில ராசிகள் பாதிக்கபடுவார்கள். மேலும் இந்த யோகம் ஜூன் மாதம் வரை நீடிக்கும். எனவே எச்சரிக்கை மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.

மே 1 முதல் கப்பார் யோகம் : தொழில் முதல் குடும்பம் வரை இந்த ராசிகள் கவனம் | Khappar Yoga 2026 May Bad Luck Rasi Palan Who

மே 1 முதல் கப்பார் யோகம்

முக்கிய கிரகங்களான சனி, சூரியன் மற்றும் ராகு ஒன்றிணைவதால் கப்பார் யோகம் உருவாகப்போகிறது. இந்த யோகம் எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகின்றது. 

மே 1 முதல் கப்பார் யோகம் : தொழில் முதல் குடும்பம் வரை இந்த ராசிகள் கவனம் | Khappar Yoga 2026 May Bad Luck Rasi Palan Who

ஜோதிடத்தில் ஒரு மாத்ததில் செவ்வாய், சனி அல்லது ஞாயிறு ஆகிய கிழமைகளில் 5 முறை நிகழ்ந்தாலோ அல்லது அமாவாசை திதி ஒரு சங்கராந்தி நாளுடன் சேர்ந்து வந்தாலோ இந்த யோகம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. 

2026 இல் மே 1 முதல் ஜூன் 29 வரை கப்பார் யோகம் நீடிக்கும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும் சில ராசிகளுக்கு தாக்கம் அதிகமாக இருக்கும்.

இவர்கள் சிக்கலரில் சிக்குவார்கள். அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

மே 1 முதல் கப்பார் யோகம் : தொழில் முதல் குடும்பம் வரை இந்த ராசிகள் கவனம் | Khappar Yoga 2026 May Bad Luck Rasi Palan Who

மிதுனம்

  • இந்த கப்பார் யோகம்  மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கும். இதன் போது செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம். செலவுகள் அதிகரித்து சேமிப்புகள் குறையலாம். தொழிலில் லாபம் இருக்காது. வருமானத்திற்கான வழிகள் கிடைக்காது. மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே நீங்கள் எல்லாவற்றிற்கும் எச்சரிக்கையாகவும் மன தைரியத்துடன் இருப்பது அவசியம். 

கன்னி

  • கப்பார் யோகத்தால், கன்னி ராசிக்காரர்கள் மோசமான பலன்களை அனுபவிப்பார்கள். இந்த காலத்தில் ஆரோக்கியம் ரீதியான பிரச்சனை வரலாம். நிதி ரீதியான பின்னடைவு இருக்கும். அவசரமாக ஒரு  காரியத்தில் இறங்க கூடாது. ஒரு விஷயத்தை செய்யும் முன் பல முறை சிந்தித்து செய்ய வேண்டும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் அடிக்கடி வரலாம்.  நீங்கள் இதற்கெல்லாம் எச்சரிக்கையாக இருப்பதுடன் பொறுமை மிகவும் முக்கியம். 

மீனம்

  • மீன ராசிக்காரர்கள் கப்பார் யோகத்தால் வாழ்க்கையில் சிக்கலை அனுபவிப்பார்கள். இந்த காலத்தில் வேலையில் அதிக அழுத்தம் இருக்கும். பணிச்சுமை அதிகமாக தோன்றலாம். இதனால் மன அழுத்தம் அதிகமாகும். நிதிநிலைமையில் சரிவு  வரும். மேலும், செலவுகள் எதிர்பாராத விதத்தில் அதிகரிக்கும்.   சேமிப்பு என்பது இருக்கவே இருக்காது. திட்டமிட்ட காரியங்கள் தடைபடும். மொத்ததில் இந்த கப்பார் யோகம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் தன்னம்பிக்கை மன தைரியத்துடன் இருக்க உங்களை பழக்கி கொள்ளுங்கள்.   
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).     

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US