கேதுவின் நட்சத்திரப்பெயர்ச்சி: நாளை முதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் நீங்க என்ன ராசி?

Today Rasi Palan Rahu Ketu Peyarchi Horoscope Astrology
By Pavi Mar 15, 2025 11:49 AM GMT
Report

வேத சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி முக்கியம் பெறுகின்றன. இதை வைத்து தான் ஒரு ராசிகளின் சிறப்பான எதிர்கால பலனை கூற முடியும். கேது எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிப்பார்.

மீன ராசியில் உதயமாகும் புதன்: தொட்டதெல்லாம் வெற்றிபெறப்போகும் ராசிகள் எவை?

மீன ராசியில் உதயமாகும் புதன்: தொட்டதெல்லாம் வெற்றிபெறப்போகும் ராசிகள் எவை?

இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் பயணிக்க கூடியவர். கிரகங்களில் கேது ஆன்மீகம், மர்மம், இரட்சிப்பு மற்றும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளின் காரணியாகக் கருதப்படுகிறது.

இந்த கேது ஒருவருக்கு திடீர் லாபங்களையும், இழப்புக்களையும் தரும் திறனைக் கொண்டது. இந்த நிலையில் கேது நாளை 16ம் திகதி நட்சத்திர பெயர்ச்சியில் பயணிக்க உள்ளார்.

கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் நீண்ட காலமாகப் போராடி வந்த அல்லது பெரிய வெற்றிக்காகக் காத்திருந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கேதுவின் நட்சத்திரப்பெயர்ச்சி: நாளை முதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் நீங்க என்ன ராசி? | Ketu Nakshatra Transit Zodiac Signs Luck 2025
சிம்மம்
  • கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
  • இதுவரை நடக்காமல் இருந்த காரியங்கள் வெற்றியில் முடியும். 
  • ஏதாவது ஒரு வழக்குகள் இருந்தால் அது வெற்றியில் முடியும்.
  • எதற்காவது போராடி கொண்டே இருந்தால் அதற்கான வெற்றி கிடைக்கும்.
  • இதுவரை ஆரோக்கியப்பிரச்சனை சந்தித்து வந்திருப்பீர்கள் அது இப்போது சரியாகும்.
துலாம்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களைத் தரவுள்ளது.
  • எந்த வேலையை எடுத்து செய்தாலும் வெற்றி கிடைக்கும்.
  • வணிகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வியாபாரம் தொழில் என எல்லாவற்றிலும் வெற்றி நிச்சயம்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மகரம்
  • கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
  • இதுவரை உழைத்த கடின உழைப்பிற்கு நற்பலன் கிடைக்கும்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
  • பரம்பரை தொழிலில் ஈடுபட்டிருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.   
கடகம்
  • கடக ராசியின் 3 ஆவது வீட்டில் கேது உள்ளார்.
  • உங்களுக்கு வாழ்க்கையில் இனிமையான மாற்றங்கள் வரும்.
  • குறிப்பாக நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்.
  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் பல வெற்றிகளைக் குவிப்பார்கள்.
  • எதையும் பொறுமையாக கையாள்வீர்கள்.
  • எந்த வேலையையும் வெற்றியுடன் முடிப்பீர்கள்.

பொட்டி பொட்டியாய் பணத்தை ஈர்க்க 12 ராசிகளுக்குமான ஆன்மீக பரிகாரங்கள்

பொட்டி பொட்டியாய் பணத்தை ஈர்க்க 12 ராசிகளுக்குமான ஆன்மீக பரிகாரங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US