ட்ரெண்டிங் உடையில் ஹொட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்... எகிறும் லைக்குகள்
நடிகை கீர்த்தி சுரேஷ் ட்ரெண்டிங் உடையில் ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்பமங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார்.
ஆனால் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டிவரும் கீர்த்தி சுரேஷ் தற்போது வினோதமாக வடிவமைக்கப்பட்ட ட்ரெண்டிங் ஆடையில் செம ஹொட்டாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |