Keerthy Suresh Salary : ஒரே பாடலுக்கு ஒரு கோடியா? கீர்த்தி சுரேஷ் சம்பளம் குறித்து வெளியான தகவல்!

Keerthy Suresh Tamil Cinema Tamil Actress
By Vinoja Aug 03, 2026 01:46 PM GMT
Report

Keerthy Suresh Salary : நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் 'தி பாரடைஸ்' திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளதாக வெளியான தகவல் சமீபத்தில் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்ததுள்ள நிலையில், அதற்காக கீர்த்தி பெற்ற சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வைரவாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரோஷ் 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

Keerthy Suresh Salary : ஒரே பாடலுக்கு ஒரு கோடியா? கீர்த்தி சுரேஷ் சம்பளம் குறித்து வெளியான தகவல்! | Keerthy Suresh Renumeration For Item Song Viral

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் 'ரவுடி ஜனார்த்தனா' திரைப்படத்திலும், இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கும் மற்றொரு படத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், அவரது கைவசம் அடுத்தடுத்த பெரிய படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக முன்னணி நடிகைகள் திரைப்படங்களில் சிறப்பு பாடல்களுக்கு நடனமாடுவது ஒரு புதிய டிரெண்டாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளியான 'பெத்தி' திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

Keerthy Suresh Salary : ஒரே பாடலுக்கு ஒரு கோடியா? கீர்த்தி சுரேஷ் சம்பளம் குறித்து வெளியான தகவல்! | Keerthy Suresh Renumeration For Item Song Viral

அதற்கு முன்பு தமன்னாவின் காவாலா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 'புஷ்பா' திரைப்படத்தில் சமந்தா ஆடிய சிறப்பு பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நாடு முழுவதும் பேசப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது கீர்த்தி சுரேஷும் ஒரு ஸ்பெஷல் பாடலில் இடம்பெற்றிருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதுவரை கீர்த்தி சுரேஷ் பெரும்பாலும் குடும்பப் பார்வையாளர்களை கவரும் கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்துள்ளார்.

Keerthy Suresh Salary : ஒரே பாடலுக்கு ஒரு கோடியா? கீர்த்தி சுரேஷ் சம்பளம் குறித்து வெளியான தகவல்! | Keerthy Suresh Renumeration For Item Song Viral

Surya -Jyothika: பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரொமான்டிக் போட்டோஷூட்!

Surya -Jyothika: பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரொமான்டிக் போட்டோஷூட்!

கிளாமரான தோற்றத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், அவரது திரைபிம்பம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாகவே இருந்து வருகிறது. எனவே, அவர் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட சம்மதித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பள விபரம் 

நானி கதாநாயகனாக நடிக்கும் 'தி பாரடைஸ்' திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கி வருகிறார். முன்னதாக இவர்களின் கூட்டணியில் வெளியான 'தசரா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த நட்பும், இயக்குநர் மற்றும் நானியுடனான நல்ல புரிதலுமே இந்த சிறப்பு பாடலில் நடனமாட அவர் சம்மதிக்க காரணமாக இருந்ததாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Keerthy Suresh Salary : ஒரே பாடலுக்கு ஒரு கோடியா? கீர்த்தி சுரேஷ் சம்பளம் குறித்து வெளியான தகவல்! | Keerthy Suresh Renumeration For Item Song Viral

ஏற்கனவே இந்தப் பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். நான்கு நிமிடப் பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக வதந்திகள் பரவின. ஆனால், இந்த வதந்தியில் உண்மையில்லை என 'தி பாரடைஸ்' படக்குழுவினர் பதிலளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் கீர்த்தியின் சம்பளத்தை வெளியிடவில்லை என்றாலும், ஒரு கோடி ரூபாய் வாங்கவில்லை என்பதை மட்டும் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh Salary : ஒரே பாடலுக்கு ஒரு கோடியா? கீர்த்தி சுரேஷ் சம்பளம் குறித்து வெளியான தகவல்! | Keerthy Suresh Renumeration For Item Song Viral

சனி மங்கள யோகம் 2026: நிதி நிலையில் அதிர்ஷ்டம் பெறப்போகும் டாப் 3 ராசிகள்!

சனி மங்கள யோகம் 2026: நிதி நிலையில் அதிர்ஷ்டம் பெறப்போகும் டாப் 3 ராசிகள்!

 

இருப்பினும், கீர்த்தி சுரேஷுக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த ஐட்டம் சாங், ஒரு நாட்டுப்புறப் பாடல் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரடைஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 21ந் தேதி திரைக்கு வர உள்ளது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US