விமர்சனங்களுக்கு விஜய் பாணியில் Reply கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. என்ன சொல்லிக்கார் தெரியுமா?

Vijay Keerthy Suresh Tamil Cinema
By DHUSHI Jul 26, 2024 12:04 PM GMT
Report

விமர்சனங்கள் பற்றி கேட்ட போது நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் பாணியில் பதில் கொடுத்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்

baakiyalakshmi: வெளுத்து வாங்கிய பாக்யா.. கதறி அழும் இனியா- வேதனையில் குடும்பத்தினர்

baakiyalakshmi: வெளுத்து வாங்கிய பாக்யா.. கதறி அழும் இனியா- வேதனையில் குடும்பத்தினர்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவரின் அழகும், வசீகரமான தோற்றமும் தான் முன்னேற்றத்திற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது.

விமர்சனங்களுக்கு விஜய் பாணியில் Reply கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. என்ன சொல்லிக்கார் தெரியுமா? | Keerthy Suresh About Vijay Controversy

சினிமாவிற்கு வந்து ஆரம்ப காலங்களில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்திருந்தாலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

விமர்சனத்திற்கு கொடுத்த பதில்

Viral Video: விமானத்தில் நடிகைக்கு நடந்த அவமானம்- உடனே கோபத்தை வெளிப்படுத்தும் சாரா அலிகான்

Viral Video: விமானத்தில் நடிகைக்கு நடந்த அவமானம்- உடனே கோபத்தை வெளிப்படுத்தும் சாரா அலிகான்

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டுள்ளார்.

விமர்சனங்களுக்கு விஜய் பாணியில் Reply கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. என்ன சொல்லிக்கார் தெரியுமா? | Keerthy Suresh About Vijay Controversy

அதில், உங்களை பற்றிய வதந்திகளை எப்படி பார்க்கிறீங்க? என கேட்ட போது கீர்த்தி சுரேஷ், “ விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.

குடும்பத்தை பற்றி பேசும் பொழுது அதனை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவேன். விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்தால் அதுவே உண்மையாகி விடும் என விஜய் சார் கூறி இருப்பார்.

அதே போல் நானும் தேவையில்லாத விஷயங்களுக்கு நம்முடைய எனர்ஜியை வீணாக்க விருப்பமில்லை ” என விமர்சனத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

விமர்சனங்களுக்கு விஜய் பாணியில் Reply கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. என்ன சொல்லிக்கார் தெரியுமா? | Keerthy Suresh About Vijay Controversy

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US