கயல் சீரியலில் நடிக்க ஹீரோவை விட ஹீரோயினுக்கு அதிக சம்பளமா! எவ்வளவு தெரியுமா?
ஐந்து ஆண்டுகளாக கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஹீரோயின் சைத்ரா ரெட்டி இந்த சீரியலில் நடிப்பதற்கு நாளொன்றுக்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கயல் சீரியல்
சன் தொலைக்காட்சி என்றாலே சீரியல்களுக்கு பெயர் பெற்றதென்பது அனைவரும் அறிந்து தான். அந்த வகையில் ஃபேமிலி டிராமாவாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'கயல்'. இந்த தொடரை பி.செல்வம் என்பவர் இயக்கி வரும்கின்றார்.

அதில் ஹீரோயினாக யாரடி நீ மோகினி', 'கல்யாண முதல் காதல் வரை' போன்ற சீரியல்களில் நடித்த சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக 'ராஜா ராணி 2' சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விபரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பள விபரம்
சைத்ரா ரெட்டி- ரூ. 25 ஆயிரம்
சஞ்சீவ்- ரூ. 15 முதல் 20 ஆயிரம்
தேவி- ரூ. 6 முதல் 8 ஆயிரம்
விக்னேஷ்- ரூ. முதல் முதல் 14 ஆயிரம்
காமாட்சி- ரூ. 10 முதல் 12 ஆயிரம்
மற்ற நடிகர்கள்- ரூ. 10 ஆயிரத்திற்கு கீழ்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |