போர்க்களத்தில் கர்ணனின் உயிரை குடித்த இரு சாபங்கள் - மகாபாரதம் பகுதி 6
தர்மத்தில் சிறந்து விளங்கியவன் கர்ணன். இப்படி உயர்ந்த குணம் கொண்ட கர்ணன். தன்னுடைய பிறப்பை பற்றிய சர்ச்சை ஏற்படும் போதெல்லாம் அவன் துடிதுடித்துப் போனான்.
போர்க்களத்தில் மாறுவேடத்தில் இந்திரனால் ஏமாற்றப்பட்டான். போரில் எதிரில் நிற்பவர்கள் தன்னுடைய உடன்பிறந்த தம்பிகள் என்று அறிந்தும்கூட கர்ணன், தன் நண்பன் துரியோதனின் நட்புக்காக உயிரையும் கொடுக்க முன்வந்தான்.
தன் உயிருக்கு ஆபத்து இருந்தாலும், தாய் குந்தி தேவி கேட்ட சத்தியத்தை ஒரு கணம் யோசிக்காமல் செய்து கொடுத்தவன் கர்ணன். இப்படிப்பட்ட மாவீரன் கர்ணனுக்கு மிஞ்சியது என்னவோ சாபம் மட்டுமே.
இந்த சாபம் தான் கர்ணன் போர்க்களத்தில் உயிர்விட முக்கிய காரணமாக அமைந்தது. எதனால் கர்ணன் இரு சாபம் பெற்றான் என்பதை பார்க்க இந்த வீடியோவை பாருங்கள்.