மாடர்ன் உடையில் ராயலாக வந்த ஜுலி! இது சும்மா ட்ரைலர்தானாம்
பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமான ஜுலி பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் அதிரடியாக களமிறங்கியுள்ளார்.
நடிகை ஜுலி
பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்களின் வெறுப்பினை பெற்ற ஜுலி அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்தார்.
ஆம் ரசிகர்கள் ஜுலி மீது பயங்கர கோபத்தில் இருந்த நிலையில், கமல் ரசிகர்களிடம் ஜுலிக்காக பேசி பின்பு அவரை வெளியே அனுப்பினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒட்டுமொத்த மக்களின் மனதை வென்ற ஜுலி, பிக்பாஸ் வீட்டில் உண்மை முகத்தினை வெளிக்காட்டி ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.
பின்பு அதிலிருந்து மீ்ணடு தற்போது நடிப்பு என்று பயங்கர பிஸியாக இருக்கின்றார். இந்நிலையில் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் அதிரடியாக களமிறஙகியுள்ளது. கொற்றவையாக ஜுலி களமிறங்கியுள்ளதாக ப்ரொமோவில் காட்டப்பட்டுள்ளது.