அடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்ளோ பெரிய மகளா? அக்கா தங்கை போல இருக்கும் ஷாக்கிங் புகைப்படம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வரும் நித்யா தாஸ் தன்னுடைய மகளுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பள்ளிக் சீருடை, மார்டன் உடை என விதவிதமாக போஸ் கொடுக்கும் இருவரையும் பார்க்கும்போது அக்கா, தங்கை போல இருக்கின்றனர்.
சீரியலிலும், மற்ற நேரங்களிலும் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கும் நித்யா தாஸூக்கு திருமணம் ஆகவில்லை என்றே ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் நினைப்பை பொய்யாக்கியுள்ளது.
தாயும், மகளும் பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளனர். ரசிக்கும் வகையில் இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது இaணயத்தில் தீயாய் பரவி வருகின்றது.
