மகள் ஸ்ருதி எடுத்த ரீல்ஸ்! அதிரடியாக எண்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்... செய்த வேலையைப் பாருங்க
கமல்ஹாசன் அவரது மகள் ஸ்ருதிஹாசனுடன் எடுத்த ரீல்ஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
மகளுடன் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு நடித்து வெளியான திரைப்படம் தான் விக்ரம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அள்ளிய இப்படம் 450 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்தது.
கமல்ஹாசன் 1986ம் ஆண்டு நடித்த விக்ரம் படத்தில் இளையராஜா இசையில், தனது சொந்த குரலில் பாடிய பாடல் விக்ரம்... விக்ரம் என்ற பாடல்.
பயங்கர பிரபலமான இந்த தீம் மியூசிக்கை ரீமிக்ஸ் செய்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் பயன்படுத்தியிருந்தார் அனிருத். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கமல்ஹாசன் மகளுடன் ரீல்ஸ்
இந்நிலையில் கமல்ஹாசன் தனது மகளான ஸ்ருதிஹாசன், ரீல்ஸ் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் விக்ரம் பட தீம் மியூசிக்கை பின்னணியில் ஒலிக்கவிட்டு அதனை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.
இதில் இறுதியாக கமல்ஹாசன் எண்ட்ரி கொடுத்து விக்ரம் என கத்துகிறார். இந்த கியூட் காணொளியில் கமல்ஹாசன் குழந்தையாக மாறியுள்ள நிலையில், என்ற கருத்து தெரிவித்துள்ளனர்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்....
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |