Bigg Boss: பிக் பாஸில் எண்ட்ரியாகும் கமல்ஹாசன்... விலகுகிறாரா விஜய் சேதுபதி?

Kamal Haasan Vijay Sethupathi Tamil TV Shows Bigg Boss Tamil 8
By Manchu Nov 27, 2024 03:12 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியினை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில், மீண்டும் கமல்ஹாசன் ரீஎண்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பிரபலமான நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்த ஆண்டு இவருக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் கமல்ஹாசனைப் போன்று மறைமுகமாக பேசாமல் போட்டியாளர்களின் முகத்திற்கு நேராக பேசி வருகின்றார்.

இது மக்களை கவர்ந்திருந்தாலும், அவர் போட்டியாளர்களிடம் இந்த அளவுக்கு கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

Bigg Boss: பிக் பாஸில் எண்ட்ரியாகும் கமல்ஹாசன்... விலகுகிறாரா விஜய் சேதுபதி? | Kamalhaasan Replace Vijay Sethupathi In Bigg Boss

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சீசன்களில் பரபரப்புக்கு குறைவு இல்லாமலே சென்றது. தற்போது 50 நாட்கள் தாண்டிய நிலையில் நிகழ்ச்சி சுவாரசியம் இல்லாமல் இருந்து வருகின்றது.

இதுவரை இரண்டு பிரிவாக இருந்து வந்த போட்டியாளர்கள் தற்போது ஆண் பெண் என்று பிரிவினை இல்லாமல் ஒன்றாக விளையாடி வருகின்றனர்.

மீண்டும் காதலில் விழுந்த நடிகை சமந்தா! அவரே வெட்கப்பட்டு வெளியிட்ட புதிய வீடியோ

மீண்டும் காதலில் விழுந்த நடிகை சமந்தா! அவரே வெட்கப்பட்டு வெளியிட்ட புதிய வீடியோ


மீண்டும் கமல்ஹாசனா?

தற்போது நிகழ்ச்சி சுவாரசியம் இல்லாமல் செல்வதால் கமல்ஹாசனை மீண்டும் வருவதற்கு மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கு ஏற்ப மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவரான கோவை தங்கவேலு தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதாவது கமல்ஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Bigg Boss: பிக் பாஸில் எண்ட்ரியாகும் கமல்ஹாசன்... விலகுகிறாரா விஜய் சேதுபதி? | Kamalhaasan Replace Vijay Sethupathi In Bigg Boss

நடிகர் கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் பற்றி படிக்க சென்றதால் தான் அவரால் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கமுடியவில்லை.

அடுத்த சீசன் முதல் அவர் மீண்டும் இந்நிகழ்ச்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இந்த சீசனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை விட்டு விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சரிகமப-வில் டூயட் சுற்றில் பாடி அசத்திய போட்டியாளர்! புகழாரம் செய்த நடுவர்கள்

சரிகமப-வில் டூயட் சுற்றில் பாடி அசத்திய போட்டியாளர்! புகழாரம் செய்த நடுவர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US