ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் வைத்த கமல்- என்ன பெயர் தெரியுமா?

Kamal Haasan Pregnancy Robo Shankar Indraja Shankar
By Dhushi Mar 23, 2025 07:29 AM GMT
Report

இந்திரஜாவின் மகனுக்கு கமல்ஹாசன் பெயர் வைத்த சம்பவம் இணையவாசிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இந்திரஜா சங்கர்

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.

ரவீந்தர் வீட்டில் மகிழ்ச்சி செய்தி- மனைவி, குடும்பத்துடன் கொண்டாடிய தருணம்.. மகனும் இருந்தாரா?

ரவீந்தர் வீட்டில் மகிழ்ச்சி செய்தி- மனைவி, குடும்பத்துடன் கொண்டாடிய தருணம்.. மகனும் இருந்தாரா?

இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் வைத்த கமல்- என்ன பெயர் தெரியுமா? | Kamal Named Indraja Robo Shankar S Son

இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

பெயர் என்ன தெரியுமா?

இரவானால் இப்படி ஒரு பழக்கமா? என் உடல் அதற்கு பழகிவிட்டது... சாய் பல்லவி ஓபன் டாக்

இரவானால் இப்படி ஒரு பழக்கமா? என் உடல் அதற்கு பழகிவிட்டது... சாய் பல்லவி ஓபன் டாக்

இந்த நிலையில், இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இந்திரஜா- கார்த்திக் தம்பதிகளின் மகனுக்கு “நட்சத்திரன்” என பெயர் வைத்துள்ளார்.

ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் வைத்த கமல்- என்ன பெயர் தெரியுமா? | Kamal Named Indraja Robo Shankar S Son

இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பதிவை பார்த்த சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US