திருமணத்திற்கு முன் குழந்தை... 43 வயதில் விவாகரத்து: கமல்ஹாசனின் 2ஆவது காதல் கதை

Kamal Haasan Shruti Haasan Tamil Cinema Marriage Sarika
By Rinosharai Sep 13, 2023 09:29 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா இருவரும் காதலித்து குழந்தைப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்துக் கொண்ட காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் 2ஆவது காதல் கதை

இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர். மேலும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசமான கருத்துக்களை தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார்.

இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பெரிய நிகழ்ச்சியொன்றையும் தொகுத்து வழங்கியவர்.

கமல்ஹாசனின் 2ஆவது காதல் கதை

தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக நடித்து வந்தவர்தான் இவர். அக்காலத்தில் பல நடிகைகளுடன் பல கிசு கிசு தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.

கமல்-சரிகா காதல் கதை

கமல்ஹாசன் முதலில் 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தான் 1988ஆம் ஆண்டு நடிகை சரிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கமல்ஹாசனின் 2ஆவது காதல் கதை

சரிகாவும்  கமலும் சினிமாவில் இருக்கும் போது காதல் கிசுகிசுக்கப்பட்டார்கள். ஆரம்பத்திலிருந்து பல கஷ்டங்களை பார்த்து வந்த சரிகாவிற்கு கமலின் அன்பு, காதலும் ஆறுதலாக மாறியது.

இதனால் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் ஸ்ருதி. குழந்தை பிறந்ததும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது இரண்டாவது குழந்தையாக அக்ஷராவும் பிறந்தார். 

கமல்ஹாசனின் 2ஆவது காதல் கதை

அப்போது தான் குழந்தைகள் பிறந்தும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல என்று எண்ணி 1988ஆம் ஆண்டு சிவாஜி முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டார்கள். கமலின் மீது இருந்த காதலால் எல்லாவற்றையும் விட்டு வந்த சரிகா தன் 43ஆவது வயதில் கமலின் காதலை வெறுத்து விவாகரத்து செய்து விட்டார்.

2004ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். ஆனால் கமல் தன் இரு மகள்களுடன் எப்போதும் நெருக்கமாகவும் அன்பாகவும் இருக்கிறார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US