மருத்துவமனையில் அப்பா கமல் இருக்காரு... இது தேவையா? மகள் செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள்
kamal
shruti haasan
By Nivetha
மகள்களான சுருதி மட்டும் அக்ஷரா இருவரும் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ள நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் கடவுளை வேண்டி வரும் நிலையில் மகிழ்ச்சியாக ஸ்ருதி அவரின் காதலர் மற்றும் தங்கையுடன் வீடியோ வெளியிட்டு இருக்கின்றார்.
இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள், அங்கே உங்க அப்பா கொரோனா வந்து மருத்துவமனையில் இருக்காரு.
நீங்க இங்க சந்தோஷமா இருக்கீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US