காவாலா பாடலுக்கு மரண மாஸ் ரியாக்ஷன் கொடுக்கும் பாட்டி.. அந்த அலப்பறையே நீங்களே பாருங்க!
காவாலா பாடலுக்கு மரண மாஸ் ரியாக்ஷன் கொடுக்கும் பாட்டியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை வெளியீடுவதற்கு முன்னர் அதன் பாடல்களை வெளியிட்டு ட்ரெண்டிங் செய்து விடுவார்கள்.
அந்த வகையில் ஜெய்லர் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.
70 வயது தமன்னா..
இந்த பாடலில் தமன்னா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் செம்ம மாஸாக வந்து நடனமாடி இருப்பார்கள்.
இந்த நிலையில் தற்போது இருக்கும் சமூகவலைத்தளங்களில் எந்த பக்கம் பார்த்தாலும் இந்த பாடல் தான் ஒலித்து கொண்டிருக்கின்றது.
இதன்படி, காவாலா பாடலுக்கு பாட்டியொன்று நடனமாடியுள்ளது. குறித்த பாட்டிற்கு சரியாக ஒரு 70 வயதிற்கு மேல் இருக்கும். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
@tamannaahspeaks ❤️?Hope u love this?? #kaavaalaa @anirudhofficial @sunpictures @Nelsondilpkumar @rajinikanth pic.twitter.com/ASe0YIK93K
— Akshay_partha (@akshay_partha) July 17, 2023
இதனை பார்த்த இணையவாசிகள், “ இவுங்க தான் 70 வயது தமன்னா..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |