குரு நட்சத்திர பெயர்ச்சி: 2025-ல் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்- உங்க ராசி இருக்கா?

Ethiopian New Year Horoscope Astrology
By Dhushi Dec 13, 2024 05:53 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குருபகவான் ஞானம் மற்றும் செல்வத்தின் கிரகமாக கருதப்படுகிறார்.

வக்ரமடையும் குரு: வாழ்க்கையில் புதிய அற்புத மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசிகள்

வக்ரமடையும் குரு: வாழ்க்கையில் புதிய அற்புத மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசிகள்

ஒரு மனிதனின் வாழ்க்கையில், படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அதற்கு உதவிச் செய்யும் ஒரே கிரகமாக குரு பகவான் பார்க்கப்படுகின்றார்.

வியாழன் அருள் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் பெற்றுக் கொடுத்தாலும் வாழ்க்கையில் சில எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி விடும்.

இதன்படி, குருபகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் நிலைபெற்று சஞ்சரித்து வருகிறார். அதே சமயம், வியாழனும் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இதன் விளைவாக எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் செல்வம் பெருகி நிதி வரவு அதிகமாகும்.

அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

குரு நட்சத்திர பெயர்ச்சி 2025

குரு நட்சத்திர பெயர்ச்சி: 2025-ல் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்- உங்க ராசி இருக்கா? | Jupiter Transit In Rohini Lucky Nakshatra 2025

கடகம்கடக ராசியில் பிறந்தவர்கள் அடுத்த வருடம் அறிவால் பிரகாசிப்பார்கள். புதிய விடயங்கள் கற்றுக் கொள்வதில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள். இவை அனைத்தும் வெற்றிகரமான ஒரு புதிய வேலையில் சேர உதவும். இந்த முயற்சி உங்கள் வாழ்க்கையில் புதிய வருமானத்தை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் பணக்கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ்வீர்கள்.
மீனம்மீன ராசியில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதிலும் குறிப்பாக ஆராய்ச்சித் துறையில் பணிபுரிபவர்கள் கண்டுபிடிப்புகளில் தீவிரமாக இருப்பார்கள். வங்கியில் கடன் வாங்கியிருந்தால் எப்போது அடைக்காலம் என காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக எதிர்பாராத நிதி லாபத்தை எதிர்பார்க்கலாம். நீங்கள் புதிய நபர்களுடன் நட்பு கொள்ளும் சந்தர்ப்பம் வரும். இதன் விளைவாக சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகமாகும். வருமானமும் அதிகரிக்கலாம். 
மிதுனம்மிதுன ராசியில் பிறந்தவர்கள் 2025 ஆண்டு ஞானம் அதிகரித்தவர்கள் போல் காட்சிக் கொடுப்பார்கள். குடும்பத்தின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் அதிகமாக கவனம் கொள்வீர்கள். வெளிநாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். உங்களின் தொழில் உங்களுக்கு வருமானத்தைக் கொடுப்பதுடன் உங்களின் அடையாளமாகவும் மாறுகின்றன. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
நன்றி நவிலல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
நன்றி நவிலல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US