குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் முதல் இந்த ராசிகளுக்கு பணமழை தான்

Today Rasi Palan Guru Peyarchi Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Mar 29, 2025 01:20 AM GMT
Pavi

Pavi

Report

ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சிகளி ராசிகளின் பலனுக்கு மிகவும் முக்கிய காரணியாக நம்பப்படகின்றது. ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான்.

அமாவாசை நாளில் நடக்கும் சனிப்பெயர்ச்சி- அதிக பட்ச பலனை அனுபவிக்கப்போகும் ராசிகள்

அமாவாசை நாளில் நடக்கும் சனிப்பெயர்ச்சி- அதிக பட்ச பலனை அனுபவிக்கப்போகும் ராசிகள்

இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இவரின் ராசிகளின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் செல்வம், அறிவு, செழிப்பு, கல்வி, குழந்தைகள் மற்றும் ஆன்மீகத்தின் காரணியாக திகழ்வார்.

அந்த வகையில் தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இதனால் அதிஷ்டம் பெறும் ராசிகள் யாவர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் முதல் இந்த ராசிகளுக்கு பணமழை தான் | Jupiter Transit In Mrigasheersham Nakshatra Luck

மேஷம்
  • குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படக்கூடும்.
  • நீங்கள் ஏதாவது ஒரு தொழில் செய்யினும் அதில் பலத்த லாபம் கிடைக்கும்.
  • வங்கியில் சேமிப்பை அதிபரிப்பீர்கள்.
  • பொதுவாக தகவல் தொழிநுட்பத்தில் வேலை செய்பவர்களுக்கு நன்மை ஏராளம்.
  • இதுவரை இருந்த பிரச்சனை போய் மகிழ்ச்சி உண்டாகும்.
  • வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறையவே கிடைக்கும்.
ரிஷபம்
  • குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
  • பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • தற்போது இந்த ராசிக்காரர்கள் இருக்கும் வேலையில் சிறந்து விளங்குவீர்கள்.
  • வெலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும்.
  • நிதி நிலமையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
சிம்மம்
  • குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய உயரங்களை தொடுவார்கள்.
  • உங்களுக்கு அரசு பணி வேலைகள் இந்த கால கட்டத்தில் கிடைக்கும்.
  • நதியில் முன்னேற புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • பழைய சொத்துக்கள் மீள கிடைக்கும்.
  • முன்னர் முதலீடு செய்தால் அதற்கான லாபம் பன்மடங்கு கிடைக்கும். 
  • புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் வரும்.
துலாம்
  • குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
  • தொழிலில் மன்னர் இருந்ததை விட எல்லாம் நல்லதாய் மாறும்.
  • புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது.
  • புதிய தொழிலில் முதலீடு செய்ய நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

 

ஏழு நாட்களில் ஆரம்பமாகும் கஜகேசரி ராஜயோகம்: ஏப்ரல் முதல் அதிஷ்டம் பெறும் ராசிகள்

ஏழு நாட்களில் ஆரம்பமாகும் கஜகேசரி ராஜயோகம்: ஏப்ரல் முதல் அதிஷ்டம் பெறும் ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US