குரு பெயர்ச்சியால் வரும் பொற்காலம்: 2026 தொடக்கத்தில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்

Guru Peyarchi Horoscope Astrology Guru Bhagavan
By DHUSHI Dec 11, 2025 12:03 AM GMT
Report

ஜோதிடத்தின்படி, நவகிரகங்களில் முதன்மையானவர் தான் குரு.

தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கு சொந்தக்காரர்கள் என போற்றப்படும் இவர், 365 நாட்களுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுவார்.

இதன்படி, குரு பகவான் பிறக்கப்போகும் 2026 ஆம் ஆண்டில் தன்னுடைய ராசியை இரண்டு முறை மாற்றுவார் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் வழக்கமாக இரண்டு ராசிகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் குரு பகவான், புத்தாண்டில் ஒரே நேரத்தில் 3 ராசியில் பயணம் செய்வார்.

2026 இல் ஜாக்பாட் இவர்களுக்கு தான்... 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்

2026 இல் ஜாக்பாட் இவர்களுக்கு தான்... 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்

அப்படியாயின்,  குரு பகவான் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிதுன ராசியிலும், ஜூன் 02 ஆம் தேதி மிதுன ராசியிலும், அதன் பின்னர் கடக ராசியிலும் பயணம் செய்வார். இதனை தொடர்ந்து அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பயணம் செய்வார்.

இப்படி குரு பகவான் தன்னுடைய ராசியை இரண்டு முறை மாற்றுவதால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும்.

அந்த வகையில், புத்தாண்டில் குரு பெயர்ச்சியால் இதுவரையில் இல்லாத பணவரவை பார்க்கப்போகும் ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம். 

குரு பெயர்ச்சியால் வரும் பொற்காலம்: 2026 தொடக்கத்தில் உங்களுக்கு வெற்றி நிச்சயம் | Jupiter Transit 2 Times Get Money Zodiac Signs

 துலாம் ராசியில் பிறந்தவர்கள்

  • 2026-ல் குரு பெயர்ச்சியடைவதால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகளுக்கு இந்த பெயர்ச்சிக்காலப்பகுதியில் முடிவு கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளவர்கள் இந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கலாம். வேலைச் செய்யும் இடத்தில் பதவியுயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. 

2025 இன் கடைசி சுக்கிர பெயர்ச்சி - வெற்றியை தன்வசப்படுத்தும் 4 ராசிகள்

2025 இன் கடைசி சுக்கிர பெயர்ச்சி - வெற்றியை தன்வசப்படுத்தும் 4 ராசிகள்

கன்னி ராசியில் பிறந்தவர்கள்

  • 2026-ல் இரண்டு முறை குரு பெயர்ச்சி நடப்பதால் புதிய வருமானங்கள் வருவது அதிகரிக்கும். நீங்கள் தொழில் செய்பவர்களாக இருந்தால் புதிய ஒப்பந்தங்களில் கையொழுப்பம் ஈடுவீர்கள். உறவுகள் ஆழமான பிணைப்பில் இருக்கும். முதலீடுகளில் லாபம் அதிகமாக கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்ற எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

  கடக ராசியில் பிறந்தவர்கள்

  • 2026-ல் 2 முறை நடக்கும் குரு பெயர்ச்சியால் நிதி ஆதாயங்கள் இந்த காலப்பகுதியில் அதிகமாக கிடைக்கும். மகிழ்ச்சி, நல்லிணக்கம் அதிகரிக்கும். மற்றவர்கள் முன்னிலையில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். புதிய ஆலோசனைகள் இந்த காலப்பகுதியில் உங்களை தேடி வரும். கடன் கொடுத்து கிடைக்காத பணம் இந்த காலப்பகுதியில் கிடைக்கும். ஒவ்வொரு முயற்சியும் வெற்றிக்கான முதல் படியாக மாறும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US