500 வருடங்களுக்கு பின் தலை ஓங்கும் சனி பகவான் ஆட்டம்- யாருக்கெல்லாம் லாபம் தெரியுமா?

Sani Peyarchi Horoscope Astrology Sukran Peyarchi Sani Bhagavan
By DHUSHI Nov 10, 2025 12:54 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ராசி மாற்றங்கள் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று கிரகங்களில் நட்சத்திர மாற்றங்கள் ஏற்படும் பொழுதும் பலன்கள் மாறுகின்றன.

நவகிரகங்களில் சுக்கிரன் முதன்மையானவர்களாக இருக்கிறார். சுக்கிரன் என்றால் காதல், செல்வம் மற்றும் ஆடம்பரம் ஆகியன உள்ளடங்கும்.

அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் 11 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் வக்ர நிவர்த்தியைத் தொடங்குவார். அதே போன்று நவம்பர் 28 ஆம் தேதி முதல் சனிபகவான் மீன ராசியில் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பார்.

இந்த இணைவு சுமாராக 500 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் என ஜோதிடம் கூறுகிறது. இந்த இரண்டு கிரகங்களும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என்பதால் சில ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, 500 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் சனி- குரு சந்திப்பதால் மகத்தான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

சனி- சுக்கிரன் பெயர்ச்சி

500 வருடங்களுக்கு பின் தலை ஓங்கும் சனி பகவான் ஆட்டம்- யாருக்கெல்லாம் லாபம் தெரியுமா? | Jupiter Saturn Transit Lucky Zodiac Signs

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மைகளை பெறுவார்கள். சுக்கிரன் இந்த காலப்பகுதியில் இவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுப்பார்.

வெளிநாட்டு பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தனியாக இருப்பவர்களுக்கு சரியானதொரு துணை கிடைக்கும். குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை தனிந்து புது வாழ்க்கை வரும். கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் அனைத்து முயற்சிகளும் வெற்றிப் பெறும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களினால் வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கையும் மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளன. வியாபாரத்தை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த பெரிய உடல்நலப் பிரச்சினையையும் வராது. 

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு அமைதி கிடைக்கும். வணிக வாழ்க்கையில் எதிர்பார்த்த பெரிய வெற்றி கிடைக்கும். முதலீடுகளிலிருந்து வருமானம் கிடைக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.

குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். மேலும் அவர்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெரிய உடல்நலப் பிரச்சினைகள் சந்திக்க வாய்ப்பு இல்லை.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US