ஆகஸ்ட் 12-ல் உதயமாகும் குரு: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 31, 2026 05:24 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாகக் கருதப்படுபவர் குரு பகவான். அறிவு, செல்வம், அதிர்ஷ்டம், வளர்ச்சி ஆகியவற்றின் காரகரான இவரின் அருள் அல்லது ஜாதகத்தில் நல்ல நிலை இருந்தால், கல்வி, தொழில், திருமணம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாறுவார். அதன்படி, ஜூன் 2 முதல் தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வரும் அவர், ஜூலை 14 அன்று அஸ்தமனமானார்.தற்போது, ஆகஸ்ட் 12 அன்று குரு பகவான் உதயமாகவுள்ளார்.

ஆகஸ்ட் 12-ல் உதயமாகும் குரு: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! | Jupiter Rise In Cancer On 12 August Who Get Luck

குருவின் உதயத்தால் அனைத்து 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும், இந்த 4 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு

ஆகஸ்ட் 12-ல் உதயமாகும் குரு: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! | Jupiter Rise In Cancer On 12 August Who Get Luck

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 8-வது வீட்டில் உதயமாகிறார். இதன் தாக்கத்தால், நீண்ட நாட்களாக செய்த கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கத் தொடங்கும்.

நிதி நிலை சீராகி, வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மன அமைதியும் தன்னம்பிக்கையும் மேம்படும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.

பணியிடத்தில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி, மேலதிகாரிகளின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். இதுவரை தடைபட்டு வந்த முக்கிய வேலைகளும் வெற்றிகரமாக நிறைவேறும்.

மகரம்

ஆகஸ்ட் 12-ல் உதயமாகும் குரு: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! | Jupiter Rise In Cancer On 12 August Who Get Luck

செவ்வாய் ராசி மாற்றம்: ஆகஸ்ட் 2 முதல் இந்த ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி உறுதி!

செவ்வாய் ராசி மாற்றம்: ஆகஸ்ட் 2 முதல் இந்த ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி உறுதி!

மகர ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 7-வது வீட்டில் உதயமாகிறார். இதனால் நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படலாம். நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது.

ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நல்ல லாபம் பெறக்கூடும். அலுவலகத்தில் தலைமைத்துவ திறன் வெளிப்பட்டு, பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். மொத்த்தில் குருவின் ஆசியால் பொன் பொருள் குவியும்.

மிதுனம்

ஆகஸ்ட் 12-ல் உதயமாகும் குரு: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! | Jupiter Rise In Cancer On 12 August Who Get Luck

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 2-வது வீட்டில் உதயமாகிறார். இதனால் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.

நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.

பணியிடத்தில் உங்கள் திறமையை உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

வருமானத்தில் இருந்த தடைகள் விலகி, பொருளாதார நிலை வலுப்பெறும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றினால், எதிர்காலத்தில் மேலும் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.

மீனம்

ஆகஸ்ட் 12-ல் உதயமாகும் குரு: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! | Jupiter Rise In Cancer On 12 August Who Get Luck

ஆகஸ்டில் உருவாகும் 3 சக்திவாய்ந்த ராஜயோகங்கள் : இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

ஆகஸ்டில் உருவாகும் 3 சக்திவாய்ந்த ராஜயோகங்கள் : இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

மீன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 5-வது வீட்டில் உதயமாகியுள்ளார். இதன் தாக்கத்தால் அதிர்ஷ்டம் முழுமையாக கைகொடுக்கும்.

எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதேபோல், நிதி ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேலும் வலுவடையும். எதிர்பாராத பண வரவு கிடைக்கக்கூடும்.

முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. வேலை தொடர்பான பயணங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).          

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US