ரிஷபத்தில் வக்ரமாகும் குரு: இன்னும் ஒரு மாதத்தில் அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யப்போகும் 3 ராசிகள்

Horoscope Astrology Hinduism
By DHUSHI Sep 05, 2024 10:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

இம்மாதம் முதல் 2026 வரை ராகு பிடியில் இருக்கப்போகும் 3 ராசிகள் நீங்க என்ன ராசி?

இம்மாதம் முதல் 2026 வரை ராகு பிடியில் இருக்கப்போகும் 3 ராசிகள் நீங்க என்ன ராசி?

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் குரு வருகிற அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் தனிமை விரும்பியாக இருப்பார்களாம்.. நீங்க பிறந்த தேதி என்ன?

Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் தனிமை விரும்பியாக இருப்பார்களாம்.. நீங்க பிறந்த தேதி என்ன?

இந்த பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

ரிஷபத்தில் வக்ரமாகும் குரு: இன்னும் ஒரு மாதத்தில் அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யப்போகும் 3 ராசிகள் | Jupiter Retrograde In Taurus 2024

1. தனுசு ராசியினர்

  • தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இந்த பெயர்ச்சியால் மன உறுதி அதிகமாகவே இருக்கும்.
  • வாழ்க்கையின் இலக்கை அடைய தீவிரமாக முயற்சிப்பார்கள்.
  • இவர்களின் உழைப்பில் அதிகமான பணத்தை சம்பாரிப்பார்கள்.
  • தீவிர முயற்சியால் இலக்கு கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்.

ரிஷபத்தில் வக்ரமாகும் குரு: இன்னும் ஒரு மாதத்தில் அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யப்போகும் 3 ராசிகள் | Jupiter Retrograde In Taurus 2024

2. கடக ராசியினர்

  • கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • இவர்கள் சாதிக்க நினைக்கும் துறையில் பல முயற்சிகள் செய்திருப்பார்கள்.
  • இதற்கான பலனாக ஆசை கூடிய விரைவில் நிறைவேறும்.
  • சிறு வயது முதல் தன்னுடைய ஆளுமை பண்பை வளர்த்துக் கொண்டதால் பணம் சம்பாதிக்க அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபத்தில் வக்ரமாகும் குரு: இன்னும் ஒரு மாதத்தில் அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யப்போகும் 3 ராசிகள் | Jupiter Retrograde In Taurus 2024

3. கன்னி ராசியினர்

  • கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • தொழில் வெளிநாட்டில் இருந்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • அவர்களுக்கு இயல்பாகவே ஆற்றல், வீரம், வேகத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
  • பணத்தை இலகுவாக சம்பாரித்து விடுவார்கள்.
  • கன்னி ராசியினரின் கஷ்டம் கொஞ்ச நாட்களுக்கு தான் இருக்கும்.
  • எளிதில் சம்பாதித்து பணக்காரர்களாக மாற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US