12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் குரு மங்கள யோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 22, 2026 05:36 AM GMT
Report

ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகக் கருதப்படுபவர் குரு பகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாறும் குரு பகவான், அக்டோபர் 31ஆம் தேதி அதிசாரமாக கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு நுழைகிறார்.

அதேபோல், கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார். அந்த வகையில், நவம்பர் 12ஆம் தேதி கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு செவ்வாய் நுழைகிறார். இதனால் சிம்ம ராசியில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது.

12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் குரு மங்கள யோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Jupiter Mars Forms Guru Mangal Yog Who Get Luck

ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு கிரகங்களும் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் இணைகின்றன. இதன் மூலம் உருவாகும் குரு மங்கள யோகம் செல்வம், சொத்து சேர்க்கை, தைரியம், திறமை, புகழ், கௌரவம் மற்றும் தொழில் முன்னேற்றத்தை அளிக்கும் என நம்பப்படுகின்றது.

இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இந்த குரு மங்கள யோகத்தால் வாழ்வில் பல வழிகளிலும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் குரு மங்கள யோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Jupiter Mars Forms Guru Mangal Yog Who Get Luck

சிம்ம ராசியின் முதல் வீட்டில் குருவும் செவ்வாயும் இணைவதால் குரு மங்கள யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கும்.

ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் வாய்ப்புகள் உருவாகும். எதிர்பாராத பண வரவு கிடைப்பதுடன், நீண்ட காலமாகக் கைக்கு வராமல் இருந்த பணமும் இந்த யோக காலத்தில் வந்து சேரும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும், முதலீடுகளை மேற்கொள்வதற்கும் இந்தக் காலம் சாதகமாக அமையும்.

சூரியன் - சனியால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்!

சூரியன் - சனியால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்!

கும்பம்

12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் குரு மங்கள யோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Jupiter Mars Forms Guru Mangal Yog Who Get Luck

கும்ப ராசியின் 7-ஆவது வீட்டில் குருவும் செவ்வாயும் இணைவதால் குரு மங்கள யோகம் உருவாகிறது. இதன் காரணமாகக் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய எதிர்பார்த்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் வாழ்க்கையிலும் முன்னேற்றமான மாற்றங்களைக் காணலாம்.

குறிப்பாக, வியாபாரம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, குருவும் செவ்வாயும் இணைந்து நிதி ரீதியான முன்னேற்றத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்கும். 

மேஷம்

12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் குரு மங்கள யோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Jupiter Mars Forms Guru Mangal Yog Who Get Luck

சிம்ம ராசிக்கு இடம்பெயரும் செவ்வாய்: எந்த ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்?

சிம்ம ராசிக்கு இடம்பெயரும் செவ்வாய்: எந்த ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்?

மேஷ ராசியின் 5-ஆவது வீட்டில் குருவும் செவ்வாயும் இணைவதால் குரு மங்கள யோகம் உருவாகிறது. இந்த யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன்களை வழங்கக்கூடும்.

நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகும். வரும் ஆண்டுகளில் தொழில் மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண முடியும்.

நிதி ரீதியாகவும் நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். குறிப்பாக, புதிய நட்புகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இந்த நட்புகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமைவதுடன், நிதி ரீதியான நன்மைகளைப் பெறுவதற்கும் ஆரம்பமாகவும் இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                           

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US