ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 01, 2026 06:09 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை அளிக்கும் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார்.

அதனால், தான் குரு பகவான் இயக்கத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் ஜோதிட ரீதியாக மிகுந்த  முக்கியத்துவம் பெறுகிறது.

ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! | Jupiter Combust On July 14 Who Get Career Growth

அந்த வகையில், ஜூலை மாதத்தில் குருபகவான் ஒரு முக்கியமான கிரக மாற்றத்தை சந்திக்க இருக்கிறார். 2026 ஜூலை 14 அன்று குருபகவான் அஸ்தமன நிலையை அடையவுள்ளார். இந்த நிலை ஆகஸ்ட் 12 வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிரகம் சூரியனுக்கு மிக அருகில் செல்லும்போது அதன் பலன் குறைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதுவே 'அஸ்தமனம்' என அழைக்கப்படுகிறது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்!

குருபகவானின் இந்த அஸ்தமனம் அனைத்து ராசிபகளிலும் தாக்கம் செலுத்தினாலும், உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! | Jupiter Combust On July 14 Who Get Career Growth

குரு அஸ்தமனமானது இந்த ராசியினரின் தொழில் வாழ்க்கையில், அபரிமிதமான முன்னேற்றத்தை கொடுக்கப்போகின்றது.

இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

பழைய கடன் தொகைகள் திரும்பக் கிடைக்கலாம். முந்தைய முதலீடுகள் நல்ல லாபம் தரும். நின்றுபோன தொழில் விஷயங்கள் மீண்டும் முன்னேறி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

தனுசு

ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! | Jupiter Combust On July 14 Who Get Career Growth

இந்த காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களைத் தரக்கூடும். வருமானம் உயரும், புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகும். காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். முதலீடுகளில் லாபம் கிடைக்கலாம். கூட்டுத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரம்.

உடல்நலம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். துணையுடன் இனிய நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திறமைகள் வெளிப்பட்டு சமூகத்தில் பாராட்டும், மதிப்பும் கிடைக்கும்.

கடகம்

ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! | Jupiter Combust On July 14 Who Get Career Growth

இன்று முதல் ராகுவின் புதிய பயணம்: தொழிலில் முன்னேற்றம் காணப்போகும் டாப் 3 ராசிகள்!

இன்று முதல் ராகுவின் புதிய பயணம்: தொழிலில் முன்னேற்றம் காணப்போகும் டாப் 3 ராசிகள்!

இந்த காலம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு காணப்படுகின்றது. வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும்.

தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு, வருமானமும் லாபமும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவு வலுப்பெறும்.

குறிப்பாக முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு நிதி நிலையில் பாரிய முன்னேற்றம் உண்டாகும்.பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US