பேன்சி நம்பருக்காக 17 லட்சம் செலவு செய்த பிரபல நடிகர் - ஆடிப்போன திரையுலகம்! மறைந்திருக்கும் வரலாற்று காரணம்!

JuniorNTR LamborghiniUrus FancyNumber
By Rooban Sep 25, 2021 11:00 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் ஜூனியர் என்டிஆர். இவர் ஒரு பேன்சி நம்பருக்காக சுமார் 17 லட்சம் ரூபாய் செலவழித்துள்ள செய்தி டோலிவுட் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்ஸ்யூல் (Lamborghini Urus Graphite Capsule Edition) என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். மிக அதிக விலை கொண்ட இந்த கார் 3.16 கோடியாகும் சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்ட சொகுசு கார் என்பதால் தெலுங்கு திரையுலகமே ஜூனியர் என்டிஆரை ஆச்சரியமாக பார்த்தது.

மேலும், அதிக விலை உயர்ந்த காரை வாங்கியதால் இந்திய வாகன உலகின் தலையங்கத்திலும் ஜூனியர் என்டிஆர் இடம் பிடித்தார். இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது புதிய காரின் பதி எண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்துள்ளாராம்.

சமீபத்தில் ஹைதராபாத் ஆர்டிஓ அதிகாரிகள் டிஎஸ் 09 எஃப்எஸ் 9999 (TS 09 FS 9999) என்ற எண்ணை ஏலம் விட்டுள்ளனர். மிகவும் விறுவிறுப்பாக நடை பெற்ற ஏலத்தில் பலர் இந்த பேன்சி எண்ணை வாங்க லட்ச கணக்கில் ஏலம் கேட்டனர்.

பேன்சி நம்பருக்காக 17 லட்சம் செலவு செய்த பிரபல நடிகர் - ஆடிப்போன திரையுலகம்! மறைந்திருக்கும் வரலாற்று காரணம்! | Junior Ntr Rs 17 Lakh Lamborghini Fancy Number

இதனிடையே, இந்த ஏலத்தில் பங்கேற்ற ஜூனியர் என்டிஆர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சுமார் ரூ. 17 லட்சத்திற்கு ஏலம் கேட்டிருக்கிறார் இதை தொடர்ந்து ஆர்டிஓ அதிகாரிகள் ஜூனியர் என்டிஆருக்கே அப்பதிவெண்ணை வழங்குவதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகையே மிரள வைக்கும் வகையில் நிகழ்ந்துள்ளது. ஜூனியர் என்டிஆரிடம் இருக்கும் பல கார்கள் 9999 எனும் பதிவெண்ணை கொண்டதாகவே காட்சியளிக்கின்றதாம்.

அதுமட்டுமின்றி இவரின் தாத்தா என்டிஆர் தாத்தாவின் அப்பா தொடங்கி பலர் 9999 என்ற பதிவெண் கொண்ட கார்களை பயன்படுத்தி உள்ளனர். எனவே இதன் காரணமாகவே ரூ. 17 லட்சம் செலவில் இந்த பேன்சி பதிவெண்ணை அவர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.      

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US